• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / Zero-sum game

Zero-sum game

September 3, 2020

போராளி:

எங்கள் சாதிக்கு ஏன் ஆண்டுக்கு 2% கூட இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை?

புள்ளிவிவரம்:

மேடம், தமிழ்நாட்டுல உங்க சாதி இருக்கிறதே 20% தான். ஆண்டுக்கு 2% கொடுத்தால் தமிழ்நாட்டில் இருக்கிற 100% மக்கள் தொகை கணக்கையும் தாண்டிப் போகுது.

போராளி:

ஓ! அப்படியா! சரி, ஆண்டுக்கு 2% சொன்னேன்ல…அந்த ஆண்டு வேண்டாம். வெறும் 2% ஏற்றிக் கொடுக்கச் சொல்லு…

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2860