எப்பொழுது நீட் பற்றி பேசினாலும்,
“கோவை காவலாளியின் மகளே நீட் தேர்வில் வென்று டாக்டர் ஆகி விட்டார்”
என்பதே சங்கிகளின் பதிலாக இருந்தது.
ஆனால், அந்தப் பெண் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் டாக்டர் ஆக முடியவில்லை. இப்போது உக்ரைனில் MBBS படிக்க முயன்று கொண்டிருக்கிறாராம்.
இந்த உண்மையை வெளிப்படுத்த ஒரு மானமுள்ள ஊடகம் கூட இல்லையா என்று சில நாள் முன் கேட்டிருந்தேன்.
Vijay TVயின் நீயா நானா குழுவினருக்கு நன்றி.
பார்க்க… முகநூல் உரையாடல்