SC/ST மற்றும் OBCக்கு இடையே உள்ள முரண்களில் திருமண உரிமையே முதன்மையாக பேச வைக்கப்படுகிறது.
விரும்பியவரைக் காதல் திருமணம் செய்யும் உரிமை வேண்டும் தான். கொலையோ வெட்டுக் குத்தோ மன்னிக்க முடியாதது தான். ஆனால், இவை எல்லாம் ஒரு சில தனிநபர்கள் மீது நிகழும் வன்முறைகள்.
ஆனால், ஒரு சமூகமாக இப்படி பிராடு செய்து கோடிக்கணக்கான மக்களின் படிப்பு, வேலை வாய்ப்புகளைச் சுருட்டிக் கொண்டு போகிறார்களே!
பார்ப்பனர்களால் எங்களுக்குத் தொல்லை இல்லை, எங்களை மிகவும் மரியாதையாக நடத்துகிறார்கள், OBC மக்கள் தான் எங்களை வெட்டுகிறார்கள், பெண் கொடுப்பதில்லை என்று பேசும்
தலித் அறிவுசீவிகள் யாராவது 10% பிராடு இட ஒதுக்கீடு பற்றி கருத்து ஏதும் சொல்லி இருக்கிறார்களா?
பார்க்க… முகநூல் உரையாடல்