• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / SC/ST மக்கள் தொகைக்கு 100% இட ஒதுக்கீடு

SC/ST மக்கள் தொகைக்கு 100% இட ஒதுக்கீடு

September 3, 2020

ஏ திராவிடக் கட்சிகளே!

1951ல் 25% இருந்த BC ஒதுக்கீடு

1980ல் 50% ஆக்கினாயே!

அதே போல்,

ஏன் 1951ல் 16% இருந்த SC/ST ஒதுக்கீட்டை மேலும் கூட்டவில்லை?

பதில்:

தமிழ்நாட்டில் அதற்கு மேல் SC/ST மக்கள் தொகை இல்லை.

1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி

SC – 18.35%

ST – 1%

அதற்கு ஏற்ப 1989ஆம் ஆண்டு,

SC – 18%, ST – 1% என்று கலைஞர் அவர்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அறிவித்தார்.

அதாவது,

SC/ST மக்கள் தொகைக்கு நிகராக 100% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதற்கு மேல் ஒரு அரசு என்ன செய்ய முடியும்?

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு Tagged With: SC, ST

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2807