கேள்வி: SC, OBC, GEN எல்லோருக்கும் எப்படி ஒரே cut-off? இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? GENஐ விட SC, OBCக்குக் cut-off குறைக்க முடியாதா?
பதில்:
Cut-off யாரும் தீர்மானிப்பதில்லை.
இடங்கள் கூடுதலாக இருந்து போட்டி குறைந்தால் cut-off தானாகக் குறையும்.
3% ஆட்களுக்கு 10% தந்ததால் தான் cut-off 28.5 ஆனது. அதாவது 333% இட ஒதுக்கீடு!
ஆகவே, OBC, SC, STக்கு ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டை 333 % ஆக கூட்டிக் கொடுத்தால் cut-off தானாகவே குறையும்.
அதாவது, தமிழகத்தின் மக்கள் தொகையில்
1% இருக்கிற STக்கு 3.33%,
25% இருக்கிற SCக்கு 83.25% ,
70% இருக்கிற OBCக்கு 233.1%
இட ஒதுக்கீடு தர வேண்டும்.
செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா!
பார்க்க… முகநூல் உரையாடல்