தமிழ்நாட்டில் SBI எழுத்தர் வேலைத் தேர்வில்
SC, OBC, GEN எல்லாம் ஒரே cut-off.
ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை.
இதற்கு என்ன பொருள்?
குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு கால சமூக நீதி ஆட்சி,
சாதிகளுக்கு இடையே இடைவெளியைக் குறைத்து அவர்களைப் போட்டியில் வெல்ல தயாராக்கி இருக்கிறது.
இத்தனை நாள் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்ற சிலருக்கு வேலை தருகிறது என்று வைக்கப்பட்ட வாதத்தை இந்த cut-off நிலவரம் உடைத்து எறிகிறது.
திறந்த போட்டியில் வெல்ல தகுதியும் உழைப்பும் இல்லாமல்,
இட ஒதுக்கீட்டால் தான் தோற்றோம் என்று ஊரை ஏமாற்றிய கும்பல் எது என்பதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது!
பார்க்க… முகநூல் உரையாடல்