• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / SBI clerk முதல்நிலைத் தேர்வு முடிவுகள்

SBI clerk முதல்நிலைத் தேர்வு முடிவுகள்

July 23, 2019

சற்றுமுன் வெளியான SBI clerk முதல்நிலைத் தேர்வு முடிவுகள்!!

SC/ST/OBC பிரிவினருக்கும் EWS என்று சொல்லப்படுகிற உயர்சாதிகளுக்கும் இடையே உள்ள Cut-off மதிப்பெண் வேறுபாட்டைப் பாருங்கள்!!

பொதுப் போட்டி, SC, OBC எல்லாம் ஒரே Cut-off என்கிற அளவுக்குக் கடுமையான போட்டி உள்ள தேர்வில் 28.5 மதிப்பெண் வாங்கிய அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தருகிறார்கள்.

மலைகளில் வாழ்கிற பழங்குடிகள் கூட 53.75 மதிப்பெண் பெற்றால் தான் வேலை என்னும் போது, நகரங்களில் உட்கார்ந்து தின்கிற சோம்பேறி உயர்சாதிகளுக்கு இப்படி 10% இடங்களைத் தூக்கிக் கொடுப்பது திருட்டா இல்லையா?

பள்ளிகளில் கூட 35 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும்!

இவர்கள் தான் இத்தனை நாள் இட ஒதுக்கீடு பிச்சை என்றும், அப்படிப் படிப்பவர்கள் தகுதி அற்றவர்கள் என்றும் நம்மை ஏளனம் செய்தவர்கள்.

தகவலுக்கு நன்றி – தமிழ்க் காதலன்

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2263