SBI எழுத்தர் தேர்வில் சென்ற ஆண்டு வரை கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த இந்த ஆண்டு அந்த விதியைத் தூக்கி விட்டார்கள்.
அதனால் தான் மேற்கு வங்கத்துப் பார்ப்பனர்கள் முட்டை மதிப்பெண் பெற்றாலும் வேலை பெறுகிறார்கள்.
தங்களுக்குத் தேவை என்றால் விதியையும் மாற்றுவார்கள். தகுதி என்ற சொல்லின் பொருளையும் மாற்றுவார்கள்.
இந்த விதி மாறியதன் பின்னணி என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
பார்க்க… முகநூல் உரையாடல்