Roster system என்றால் என்ன? இட ஒதுக்கீடு ஆர்வலர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான concept!
இந்தியாவிலேயே இதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றியவர் கலைஞர் மட்டுமே!
அதாவது ஒவ்வொரு 14 வேலைக்கும் தான் ஒரு STக்கு வாய்ப்பு கிடைக்கும்.
13 வேலைகள் தான் இந்த ஆண்டு இருக்கிறது என்றால்,
அடுத்த ஆண்டு பணி நியமனம் தொடங்கும் போது
முதல் பணி ஆணையே STக்குத் தான் போக வேண்டும். அவரை மீண்டும் காத்திருக்கச் செய்யக்கூடாது.
இப்படிப் பார்த்துப் பார்த்து, நுணுக்கமான வகையில், முறையாக சூழற்சி முறையில் இட ஒதுக்கீடு வழங்குவதால் தான் தமிழ்நாடு அரசு திராவிடக் கோட்டையாகத் திகழ்கிறது.
அது பகைவர் கண்ணை உறுத்துகிறது! கலைஞரைக் கண்டால் கடுப்பாகிறார்கள்!
From 200 Point Roster To Department Wise Roster System: Continued Attack On Reservation In Higher Educationபார்க்க… முகநூல் உரையாடல்