ஜம்மு காஷமீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி, தில்லியில், திமுக தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்! பார்க்க… முகநூல் உரையாடல்
இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் சீனா, ரஷ்யா என்று வெளிநாடுகளை நாடுகிறார்கள்.
இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் சீனா, ரஷ்யா என்று வெளிநாடுகளை நாடுகிறார்கள். ஆனால், அங்கு படிப்பு முடித்து திரும்பி வருகிறவர்கள் இந்தியாவில் மருத்துவராக வேலை பார்க்க ஆக FMGE தேர்வு எழுத வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் இப்படித் தேர்வு எழுதி மருத்துவர் உரிமம் பெற்றவர்கள் 16% மட்டும் தான். மற்றவர்களின் கல்வித் தகுதி +2வாகவே இருக்கும். இந்த 16% பேரும் அதற்குப் பிறகு ஓராண்டு Internship முடிக்க வேண்டும். ஆக, இந்தியாவில் ஐந்தரை ஆண்டுகளில் […]
அழகுலட்சுமிக்கும் நீட் ஆதரவாளருக்கும் இடையேயான உரையாடல்:
அழகுலட்சுமிக்கும் நீட் ஆதரவாளருக்கும் இடையேயான உரையாடல்: நான் மூன்று முறை நீட் பாஸ் செய்தும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. – உன் நீட் மதிப்பெண் என்ன? 420. – உன் +2 மதிப்பெண் என்ன? 1120. – உன் நீட் மார்க்க பத்தவில்லை. கோச்சிங் போனியாம்மா? போனேன், சார். – மூன்று முறை நீட் எழுதியும் உன்னால் வேண்டிய மதிப்பெண்களைப் பெற முடியவில்லை, அல்லவா? (ஏளனப் பார்வை) இதே நீட் ஆதரவாளர் தான் அழகு லட்சுமி […]
Coaching centerகள் பல இலட்சம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் அந்த அதி உன்னத short cut இது தான்.
Coaching centerகள் பல இலட்சம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் அந்த அதி உன்னத short cut இது தான். A, B, C, D என்று multiple choice உள்ள Negative Markingம் உள்ள எல்லா தேர்வுகளிலும், * ஒரு கேள்விக்கு சரியாக இவ்வளவு தான் நேரம் என்று வகுத்துக் கொள்ளுங்கள். * ஒரே கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க நிறைய நேரம் செலவழிக்காதீர்கள். பதில் தெரியவில்லை என்றால் அடுத்தடுத்த கேள்வி என்று வினாத்தாளின் இறுதி […]
அழகுலட்சுமி
அழகுலட்சுமி 2019ல் எடுத்த நீட் மதிப்பெண்ணை 2018லும் 2018ல் எடுத்ததை 2017லும் பெற்றிருந்தால் அவர் மருத்துவர் ஆகியிருக்கக் கூடும். இப்போது இவர் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் “போதவில்லை” என்கிறார்கள். அதாவது, மருத்துவம் படிப்பதற்கான “போதிய தகுதி” இவரிடம் இல்லையாம். ஆனால், இதே மதிப்பெண்ணுடன் போன ஆண்டு மருத்துவம் படித்தவர்கள் எல்லாம் தரமான மருத்துவர்களாம். ஆண்டுக்கு ஆண்டு இப்படி நிலவரம் மாறுவது போலத் தான், இட ஒதுக்கீட்டின் மூலம் படிக்கும் போது ஒரு சில மதிப்பெண்கள் நுழைவுத் தகுதி மாறுபடுகிறது. […]
YG மதுவந்தியின் பேட்டியில் சொன்னதும் சொல்லாததும்
YG மதுவந்தியின் பேட்டியில் சொன்னதும் சொல்லாததும்! சொன்னது: பார்ப்பனர்கள் வைதீகப் பணியாற்றாவிட்டாலும் பார்ப்பனர்கள் தான். சொல்லாதது: சூத்திரர்கள் படித்தாலும் உயர் பதவிகளுக்குச் சென்றாலும் பணம் வைத்திருந்தாலும் சூத்திரர்கள் தான். சொன்னது: பார்ப்பனர்கள் கோயில்களில் கூட்டிப் பெருக்கும் வேலைகளில் ஈடுபடுட்டுள்ளார்கள். சொல்லாதது: கோயில்களில் அந்தப் பணிகளுக்கு மற்ற சாதிகளை அனுமதித்தால் தீட்டு ஆகி விடும். சொன்னது: கழிப்பறைப் பணி செய்யும் பார்ப்பனர்கள் உள்ளார்கள். சொல்லாதது: அரசில் உள்ள துப்புரவுப் பணிகளைக் கூட ஆட்டையைப் போடும் பார்ப்பனர்கள் அதை தலித்களுக்குக் […]
கருவிலேயே கொல்லப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவர்கள்!
கருவிலேயே கொல்லப்பட்ட தமிழ்நாட்டின் மருத்துவர்கள்! 1192 மதிப்பெண் பெற்றவர்கள். 199.25 cut-off பெற்றவர்கள். நீங்கள் கேள்வியே படாத ஊர்களில் இருந்து முதல் தலைமுறையாக மருத்துவம் படிக்க ஆசைப்பட்டவர்கள். இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கும் மன தைரியம் இல்லாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டேன் 🙁 பார்க்க… முகநூல் உரையாடல்
என்ன இருந்தாலும் இந்த ஏழை அர்ச்சகர்கள் பாவம் இல்லையா?
கேள்வி: என்ன இருந்தாலும் இந்த ஏழை அர்ச்சகர்கள் பாவம் இல்லையா? பதில்: பாவம் தான். ஆனால், அவர்கள் ஏழைகளாக தொடர ஒரே காரணம் பணக்கார அர்ச்சகர்கள் தான். எப்படி என்கிறீர்களா? ஏழை மீனவராகப் பிறந்த அப்துல் கலாம் படிப்பால் உயர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஆக முடிகிறது. ஒருவர் ஏழை விவசாயி மகனாகப் பிறந்தாலும் ISRO தலைவர் கூட ஆக முடிகிறது. ஆனால், ஒரு ஏழை அர்ச்சகர் வேதம் படித்து பக்தி, திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு கொண்டிருந்தாலும் ஏன் […]
Vijay TVயின் நீயா நானா குழுவினருக்கு நன்றி.
எப்பொழுது நீட் பற்றி பேசினாலும், “கோவை காவலாளியின் மகளே நீட் தேர்வில் வென்று டாக்டர் ஆகி விட்டார்” என்பதே சங்கிகளின் பதிலாக இருந்தது. ஆனால், அந்தப் பெண் மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் டாக்டர் ஆக முடியவில்லை. இப்போது உக்ரைனில் MBBS படிக்க முயன்று கொண்டிருக்கிறாராம். இந்த உண்மையை வெளிப்படுத்த ஒரு மானமுள்ள ஊடகம் கூட இல்லையா என்று சில நாள் முன் கேட்டிருந்தேன். Vijay TVயின் நீயா நானா குழுவினருக்கு நன்றி. பார்க்க… முகநூல் […]
உற்பத்தி செய்த பொருளை விற்க முடியாமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்!
உற்பத்தி செய்த பொருளை விற்க முடியாமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம்! உணவுச் சங்கிலி போல் பொருளாதரமும் ஒரு சங்கிலித் தொடர். செல்லாக்காசு நடவடிக்கை, GST அடுத்து சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 50,000 சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக, பெரு நிறுவனங்கள் தலை உருள்கிறது. தொழிலதிபர்கள் தற்கொலை செய்கிறார்கள். நேற்று Real estate படுத்தது. இன்று கார், பைக் விற்பனை சரிகிறது. அடுத்து சோப்பு, சீப்பு வாங்கக் கூட காசு இல்லாத நிலை […]