• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

Joshua Wong

September 8, 2019

இவர் தான் Joshua Wong. Hong Kong ன் முன்னணி அரசியல் கட்சித் தலைவர். வயது 22. 14 வயதிலேயே தன்னுடைய முதல் அரசியல் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். யாரை எதிர்த்து? சீனாவை எதிர்த்து! (விக்கிப்பீடியா கட்டுரை மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?

September 8, 2019

எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்? ஒரு சில நண்பர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் “உனக்கு ஏன் வீண் வேலை” என்கிறார்களாம். காவல் துறையோ பெரியார் பெயரில் விழா எடுத்தால் சாதிக் கலவரம் வரும் என்று அனுமதி மறுக்கிறதாம். எனவே, வீம்புக்கேனும் உங்கள் சக்திக்கு ஏற்ப விழா எடுப்பது அவசியம். எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாவிட்டால், “பெண் ஏன் அடிமையானாள்” நூல் மலிவு விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி உங்கள் நண்பர்கள், […]

Filed Under: அண்ணா, ஆணாதிக்கம், திராவிடம்

When will the Brahmin-Bania hegemony end?

September 6, 2019

When will the Brahmin-Bania hegemony end? ** The Sensex comprises the 30 largest traded companies of India. ACC is run by a Brahmin (Sumit Banerjee), Bhel is run by a Brahmin (Ravi Kumar Krishna Swamy), Bharti Airtel is run by a Bania (Sunil Mittal), Grasim and Hindalco are run by a Bania (Kumar Mangalam Birla). […]

Filed Under: அரசியல், சாதி

அரசு நிறுவனமான MTNL ல் இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.

September 6, 2019

அரசு நிறுவனமான MTNL ல் இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. BSNLல் இன்னும் போன மாதச் சம்பளம் தர முடியவில்லை. நல்ல Deal தருகிறோம், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு போகிறீர்களா என்று 80,000 ஊழியர்களைக் கேட்டிருக்கிறார்கள். (தொடர்புடைய செய்திகள் மறுமொழியில்) https://telecom.economictimes.indiatimes.com/news/staff-salaries-due-for-2-months-trying-sincerely-to-release-wages-at-earliest-mtnl-cmd/70994577 https://www.businessinsider.in/bsnl-which-is-yet-to-pay-august-salaries-wants-to-give-an-attractive-retirement-package-to-80000-employees/articleshow/70988909.cms?fbclid=IwAR1qr6NJ3fUxksQvuQ-S445udBDudyH4YVFPbx5RK-dYl7RDRgrOYtShQ5M பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், பொருளாதாரம்

தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை!

September 5, 2019

திமுக தலைவர் கண்டனத்தை அடுத்து, இக்கூட்டம் அறிவித்தபடி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மறுமொழி பார்க்கவும். தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை! திமுக தலைவர் கண்டனம்! இத்தகையச் செய்திகளைக் காணும் போது தான், இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியாவது, இன்னும் வீரியமாக திராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அண்ணா, அரசியல், கலைஞர், திராவிடம்

மருத்துவர்களின் நிலை

September 3, 2019

என் இரு நண்பர்கள் அரசு மருத்துவர்கள். ஒருவர் MBBS முடித்து PG Diploma மாணவராக இருந்த காலம். திருமணம் முடித்த புதிது. இவர் ஒருவர் வருமானம் தான். மாதம் ஒரு முறை மட்டும் சரவணபவன் போய் தயிர் வடை சாப்பிட்டால் அது தான் Treatஆம். இன்னொருவர் உயர் சிகிச்சை மருத்துவர். அவருடைய மனைவியின் வருமானம் நின்றுவிட்டது. தன்னுடைய மாதாந்திர கணக்கு வழக்குகளை எல்லாம் என்னிடம் எடுத்துக் காட்டி, “சென்னையில் ஒற்றைச் சம்பளத்தில் வாழ்வது கட்டுபடி ஆகாது. நான் […]

Filed Under: அரசியல்

கனவு மெய்ப்படும்

September 3, 2019

காந்தி போராடி விடுதலை வாங்கினார் என்பது ஒரு கதை. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் பொருளாதாரம் வலுவிழந்து நாட்டை ஆள முடியாமல் விட்டு விட்டு ஓடினார்கள் என்பது இன்னொரு கதை. ஆங்கிலேயன் தானாகச் சுதந்திரம் கொடுப்பான் என்று சும்மா உட்கார்ந்திருந்தால், இந்தியா என்ற ஒரு நாட்டையும் அதற்குத் தேவையான நாட்டுப் பற்றையும் கட்டமைத்திருக்க முடியாது. அது போல் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கான தீர்வுகள் என்று கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாது. ஆனால், போராட்டம் […]

Filed Under: அரசியல், திராவிடம்

பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைக்க அடுத்து வரும் திமுக ஆட்சியில் Washing machine, dish washer இலவசமாகத் தரலாமா?

September 3, 2019

என் கேள்வி: பெண்களின் வீட்டு வேலைகளைக் குறைக்க அடுத்து வரும் திமுக ஆட்சியில் Washing machine, dish washer இலவசமாகத் தரலாமா? Anbu Mani பதில்: அதை இயக்க பெண்களையே வேலை வாங்கிடுவர் குடும்ப ஆண்கள். துவைத்த துணிகளை காய வைக்க மாட்டார்கள். காய்ந்த துணிகளை எடுத்து வந்து வைக்க மாட்டார்கள். எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க மாட்டார்கள். மடித்து வைத்த துணிகளை நிலைப்பேழைகளில் அடுக்கி வைக்க மாட்டார்கள் ஆண்கள். தேவை பண்பு மாற்றம்! பார்க்க… முகநூல் […]

Filed Under: அரசியல்

கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள்.

September 3, 2019

கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள். அடேய் முட்டாள்களா! பெரியாரே பல கோயில்களுக்குத் அறங்காவலராக இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனைப் பிரச்சினைகள் பேசப்பட்டன? மறக்கப்பட்டன? ஆனால், இன்னும் விடாமல் அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்கிறோமே! கல்வி உரிமைக்காகப் போராடுகிறோமே! பகுத்தறிவு பேசினாலும் அனைத்து மதத்தவர் வழிபாட்டு உரிமையை மதிக்கிறோமே! இதற்குப் பெயர் தான் பெரியார் மண். பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், நீதிக் கட்சி

அரசு மருத்துவர்கள் சொந்த கிளினிக், பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்யலாமே?

September 3, 2019

கேள்வி: அரசு மருத்துவர்கள் சொந்த கிளினிக், பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்யலாமே? பதில்: மருத்துவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும் அரசு தரும் சம்பளம் என்பது உண்மையிலேயே பிச்சைக் காசு தான். ஏதோ இந்த நாடு தங்களை மருத்துவம் படிக்க வைத்ததே என்ற நன்றிக் கடனுக்குத் தான் அவர்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள். அரசுப் பணியில் செலவிடும் நேரம் போக எஞ்சிய நேரத்தில் கூடுதலாக தனியாக உழைத்தே அவர்கள் சமூகத்தில் உள்ள மற்ற பல மக்களுக்கு […]

Filed Under: அரசியல், கல்வி, சாதி

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 3
  • Page 4
  • Page 5
  • Page 6
  • Page 7
  • Interim pages omitted …
  • Page 33
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2523