• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

இரயில்வேயில் இட ஒதுக்கீடு நிலவரம்

September 19, 2018

இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிறுவனமான இரயில்வேயில், உயர் பதவிகளை வாரிச் சுருட்டிய ஆதிக்கச் சாதியினர்! கூட்டிப் பெருக்குகிற கீழ் நிலை வேலைகள் மட்டும் தாராளமாக மற்ற சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதில் தான் சாதியே அடங்கி இருக்கிறது. Out of total 1355377 employees, 728468 are from General, i.e. 53.7%. In Group A, out of 9351 employees, 6521 are from General i.e. whooping […]

Filed Under: இட ஒதுக்கீடு

மத்தியப் பல்கலைகளில் OBC இட ஒதுக்கீடு

September 19, 2018

மத்தியப் பல்கலைகளில் OBC பேராசிரியர்கள் எண்ணிக்கை: முட்டை! காரணம்: “தகுதி”யான ஆட்கள் கிடைக்கவில்லையாம். மண்டல் குழு OBC இட ஒதுக்கீடு தந்து 28 ஆண்டுகள் கழித்து இது தான் நிலவரம். தொடர்புடைய செய்திகள் In a report by the Lok Sabha committee on welfare of other backward classes, ‘Measures undertaken to secure representation of OBCs and for their welfare in universities and other higher educational/technical […]

Filed Under: இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு கோயிந்தா!

September 19, 2018

இந்தியாவின் மத்தியப் பல்கலைகளில், வங்கிப் பொது மேலாளர்களில், குடியரசுத் தலைவர் அலுவலகங்களில் SC/ST/OBC நிலவரம் என்ன? எல்லாம் கோயிந்தா தான்! திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் உரையைக் கேளுங்கள். பகிருங்கள். ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினரான இவர் ஆதாரத்துடன் புள்ளி விவரங்களை அடுக்குகிறார். https://www.facebook.com/ravidreams/videos/10157910903753569/ பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் வேலை பார்த்த அனுபவம்

August 3, 2018

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் தன் தந்தை வேலை பார்த்த அனுபவத்தை விநாயக முருகன் எழுதி இருக்கிறார். தவறாமல் அவரது பதிவில் உள்ள மறுமொழிகளையும் படியுங்கள். இணைப்பு மறுமொழியில். அரசாங்க அலுவலர் எல்லாம் இப்போ யார் வேலை பார்க்கிறார்கள் என்பதைப் போன்ற பொய் வேறு எதுவும் இல்லை. ஒரே ஒரு நாள் அரசு அலுவலர்கள் வேலையை நிறுத்தினால் கூட தமிழ்நாடு நிலைகுலைந்து விடும். ** எண்பதுகளில் தமிழ்நாட்டில் யானைக்கால் நோய் என்றொரு வியாதி இருந்தது. எங்கள் ஊரிலும் […]

Filed Under: மருத்துவம்

இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன?

August 2, 2018

கேள்வி: இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன? பதில்: ரொம்ப சிம்பிள். நம்ம ஊரில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. வீட்டில் பியூஸ் போனால் நானே போடுவேன் என்பதில் தொடங்கி தானே புது வீட்டுக்குப் பிளான் போட்டுக் கட்டுவது என்று தொடர்வது சளி, இருமலுக்கு கசாயம் குடிப்பது போல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்பதில் வந்து நிற்கிறது. இவ்வாறு பிரசவம் பார்த்து குருட்டு அதிர்ஷ்டத்தால் பிள்ளை பெற்றவர்கள், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தங்களை […]

Filed Under: அரசியல்

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா?

August 1, 2018

கேள்வி: சரி இரவி, உண்மையிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா? பதில்: உயராது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாருக்கும் மூளையும் இல்லை, நேர்மையும் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இன்றி ஓப்பி அடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே இவ்வாறான புரட்சிகரமான யோசனைகளுக்குக் காரணம். இப்படி ஒரு ஆணையை இடுவது இந்திய அரசியல் சாசனப்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு வாதத்துக்கு […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, கலைஞர், கல்வி

அரசு சேவைகள் ஏன் தனியார் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லை?

August 1, 2018

கேள்வி: அரசு சேவைகள் ஏன் தனியார் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லை? பதில்: வசதி என்பதைத் தான் தரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் கேள்வியே தவறு. அரசு சேவைகள் தேவையின் அடிப்படையில் அமைந்தவை. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சின்ன கிராமத்துக்குப் பேருந்து வசதி இல்லை என்றால் காலை மாலை இரு வேளை மட்டும் பேருந்து விடுவார்கள். அது வருகிற நேரம் வரை பொறுத்து இருந்து ஏற வேண்டும். ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே என்பதால் […]

Filed Under: அரசியல்

நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்?

August 1, 2018

நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்? * இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை தந்தது திமுக (1989-1991) * அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1989-1991) * உள்ளூராட்சிப் பொறுப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1996-2001) * இந்தியாவிலேயே முதன் முறையாக காவல் துறையில் பெண்களைச் சேர்த்தது திமுக (1974) * பெண்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் படித்த பெண்களுக்கு மட்டுமே […]

Filed Under: திமுக

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 31
  • Page 32
  • Page 33

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2744