• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே?

November 14, 2018

கேள்வி: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி சரி. ஆனால், நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே? பதில்: இன்று தரம் தரம் என்று குரைப்பவர்களின் வரலாறு என்ன? * 1854இல் ஆங்கிலேயே அரசு 45% எடுத்தால் தான் தேர்ச்சி என்று வரையறை செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகள் தேர்வுற முடியவில்லை என்று 33%ஆக மாற்றுமாறு மதராசு மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மன்றாடினார்கள். * 1920கள் வரை கல்வி கற்று வந்து முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை உயர் சாதி […]

Filed Under: சாதி

இலவசங்கள் கூடாது என்றில்லை. அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் அடையாளம் கண்டு தர வேண்டும் என்கிறார்களே?

November 14, 2018

கேள்வி: இலவசங்கள் கூடாது என்றில்லை. அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் அடையாளம் கண்டு தர வேண்டும் என்கிறார்களே? பதில்: இலவசங்களை விடுங்கள். மோடி அரசு மருத்துவக் காப்பீட்டுக்குக் குறி வைக்கிற அழகை இணைத்துள்ள செய்தியில் படிக்கலாம். அதாவது, Two wheeler, Landline phone இருந்தால் வீட்டில் யாராவது ஒருவர் 10,000 ரூபாய் சம்பாதித்தால் காப்பீடு கிடையாதாம். இதற்குப் பதில் “கூடை வைச்சிருக்கங்களுக்கு எல்லாம் பெட்ராமாக்ஸ் லைட்டு இல்லை”ன்னு சொல்லிட்டுப் போகலாம். இந்தக் கொடுமைக்கு தமிழ்நாட்டில் நன்றாக இருந்த கலைஞர் […]

Filed Under: அரசியல்

தமிழக மருத்துவத் துறைக்கு கலைஞர் ஆற்றிய பங்கு

November 14, 2018

தமிழக மருத்துவத் துறைக்கு கலைஞர் ஆற்றிய பங்கு தொடர்பான குறிப்புகள். கலைஞர் வாழ்ந்தாலும் மறைந்தாலும் அவர் ஒரு Blockbuster. இது நூறாவது நாள் சிறப்புப் பகிர்வு. #ThankYouMK   https://goo.gl/WUvCAG பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர்

தமிழ்நாட்டின் துணை தேசியவாதம் எப்படி சமூக நலனை வளர்த்தெடுத்தது?

November 14, 2018

தமிழ்நாடு, திராவிட இயக்கம் என்றால், துணை தேசியத்தின் வழியே அவர்கள் அடைந்த வளர்ச்சியே என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கான பாடமும் இதில் உண்டு! – பிரேர்ணா சிங், How Solidarity Works for Welfare: Subnationalism and Social Development in India என்ற நூலில். Cambrdige பல்கலைக்கழக வெளியீடு. இந்தியாவில் சமூக நல மேம்பாடு தொடர்பான என்னுடைய ஆய்வுகளின் வாயிலாகவே தமிழ்நாட்டு அரசியல் என்னை வெகுவாக ஈர்க்கத் தொடங்கியது. தென்னிந்திய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு இரண்டும் […]

Filed Under: திராவிடம்

50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கு மின்சாரம் தந்து முடித்தது திமுக

November 14, 2018

50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கு மின்சாரம் தந்து முடித்தது திமுக. இந்திய அரசு இன்றும் முயன்று கொண்டிருக்கிறது. தமிழக கிராமங்கள் அனைத்தும் மின் இணைப்பை பெற்றது எப்போது?——————————————————————–முன்பு ஒரு தொலைக்காட்சியில் பணிபுரியும்போது மின்வாரியம் எனது ‘பீட்’களில் ஒன்றாக இருந்தது. அப்போது முன்னாள் பொறியாளர் ஒருவர், அந்தத் துறையில் நடக்கும் முறைகேடுகள், தகவல்கள் ஆகியவற்றை தொடர்ந்து தந்துவந்தார். தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை கொண்டவர். ஆனால், அவரது பேச்சு நெடுக, மின்துறையில் தி.மு.க. செய்த காரியங்களின் […]

Filed Under: திராவிடம், கலைஞர்

1920களின் நீதிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களின் வரலாறு

November 14, 2018

1920களின் நீதிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களின் வரலாறு. உங்களில் யார் இதில் ஒரு திட்டத்தில் கூட பயன் அடையவில்லையோ அவர்கள் கல் எறியுங்கள் பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அரசியல்

இளைஞர்களிடம் திராவிட அரசியலை எப்படி கொண்டு செல்வது?

November 13, 2018

கேள்வி: இளைஞர்களிடம் திராவிட அரசியலை எப்படி கொண்டு செல்வது? கல்லூரி மற்றும பள்ளி தோழர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் கூட திராவிட அரசியல் பேசுவது இழிவாக பார்க்கப்படும் கேவலமான காலங்களில் இருக்கிறோம். ஆனால் சங்கி அரசியல் பெருமையாக பேசப்படுகிறது. இதை புத்திசாலித்தனமாக எப்படி எதிர்கொள்வது? பதில்: தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலம் என்பதே இங்கு பலருக்குத் தெரியாது. தொடர்ந்து தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியே திராவிட இயக்கத்தின் சாதனை தான். கடந்த நூறு ஆண்டு கால வரலாற்றுத் […]

Filed Under: திராவிடம்

பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை!

November 13, 2018

தமிழ்நாடு என்று பெயர் சூட்டி பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை! தமிழினம் உள்ள வரை அதற்கான அரசியல் வழியை சிரிக்க, சிந்திக்க, சொக்க வைக்கும் நடையில் கூறிச் சென்றிருக்கிறார்! தவறாமல் கேளுங்கள். நன்றி – Fuzail Ahmad பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அண்ணா

சைக்கிள் ஓட்டுவது ஒரு சமூக இயக்கமா?

November 13, 2018

சைக்கிள் ஓட்டுவது ஒரு சமூக இயக்கமா? அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப்படலாம். ஆனால், புதுக்கோட்டையில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான கிராமத்துப் பெண்களிடம் இந்த பதில் எடுபடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல பெண்கள், தங்களின் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேற, தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த சைக்கிள் உறுதுணையாக இருக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான இங்கு, சைக்கிள் ஓட்டுதல் என்பது கிராமப்புறப் பெண்களுக்கு சிறப்பான இயங்குவெளியாக இருக்கிறது. கடந்த 18 மாதங்களில் […]

Filed Under: கலைஞர்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

November 13, 2018

கல்வியில் சிறந்த தமிழ்நாடு! புள்ளிவிவரங்கள் நிறைந்த கட்டுரை. இதைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தொகுப்புக்கு நன்றி – Sudhakar Ganesan (ஆதாரம்) பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 21
  • Page 22
  • Page 23
  • Page 24
  • Page 25
  • Interim pages omitted …
  • Page 33
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1767