“இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் முதல்வரான அண்ணாதுரை மாற்றினார். அதுவரை மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் வழக்கம். அண்ணாதுரை தலைமையிலான ஆட்சியில்தான், கீழிருந்து மேல் நோக்கித் திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்ற, நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டப்பட்டன. அதனால்தான் ஏழைகள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட, […]
ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?
கேள்வி: ஏன் தமிழகத்தின் வளர்ச்சியை எப்போதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகிறீர்கள்? பீகார், ஜார்க்கண்டோடு போட்டி போட்டு நாம் என்ன கண்டோம்? உலக நாடுகள் அளவு முன்னேற வேண்டாமா? பதில்: ஒரு விலங்கை மரத்தில் கட்டி வைத்து ஓடு ஓடு என்றால் அந்தக் கயிற்றின் நீளம் அளவுக்குத் தான் ஓட முடியும். இன்னும் ஓட வேண்டும் என்றால், ஒன்று கயிற்றை நீளமாக்க வேண்டும். இது மாநில சுயாட்சி. அல்லது, மரத்தைப் பிடுங்கி எறிய வேண்டும். இது தனி நாடு. […]
இது தான் ஐயா அந்த Gujarat Model!
இந்தியாவின் முதல் ஐந்து பெரிய பணக்காரர்களும் குஜராத்திகள்! எல்லாரையும் முன்னேற்றுவது திராவிடம். ஒரு சில பேரை மட்டும் வளர்த்து விட்டு ஒட்டு மொத்த நாடும் முன்னேற்றம் அடைந்ததாகப் பூச்சாண்டி காட்டுவது ஆரியம். இது தான் ஐயா அந்த Gujarat Model! (செய்தி இணைப்புகள்) (செய்தி இணைப்புகள்) (செய்தி இணைப்புகள்) பார்க்க… முகநூல் உரையாடல்
சாதித்தது திராவிட இயக்கம்
இந்தியாவிலேயே அதிகம் தலித் தொழில் முனைவோர் உள்ள மாநிலம் – தமிழ்நாடு! சாதித்தது திராவிட இயக்கம்! (ஆதாரம்) இந்தியாவிலேயே அதிகம் பெண் தொழில் முனைவர்கள் உள்ள மாநிலம் – தமிழ்நாடு! சாதித்தது திராவிட இயக்கம்! (ஆதாரம்) ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முன்னேறிய சாதியினரைக் காட்டிலும் தமிழ்நாட்டுப் பட்டியல் இனத்தவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. (ஆதாரம்) “அரசுப் பணியில் பெண்கள் நிறைந்து இருந்தால் ஊழல் குறைகிறது. குற்றங்கள் குறைகின்றன. சமூகத்துடன் இணக்கமாகப் பங்காற்றும் பாங்கு கூடுகிறது” – […]
தமிழக அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்!
உங்களுக்குத் தெரியுமா? தமிழ் வழியத்தில் படித்தவர்களுக்கு, தமிழக அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்! தமிழ் வழியத்தில் படித்த ஒரு பெண் அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் * பெண் (30% இட ஒதுக்கீடு)* தமிழ் வழியம் (20% இட ஒதுக்கீடு)* சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று மூன்று அடிப்படைகளில் போட்டியில் முந்தும் வாய்ப்பு உண்டு. இவை போக கணவனை இழந்த கைம்பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடும் உண்டு. திராவிடம் என்ன செய்தது […]
தமிழர்கள் ஏன் இந்துக்கள் இல்லை – பேரறிஞர் அண்ணா
இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கறை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்கு தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழி தேடிக் […]
வேலைவாய்ப்புக்கு நிரந்தர இட ஒதுக்கீடு உண்டு. கால எல்லை எதுவும் இல்லை.
10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமே. அதுவும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கு நிரந்தர இட ஒதுக்கீடு உண்டு. கால எல்லை எதுவும் இல்லை. (இணைப்பு ) பார்க்க… முகநூல் உரையாடல்
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த சாதிகள் என்று பாருங்கள்.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகிகள் எந்த சாதிகள் என்று பாருங்கள். தங்களைத் தாங்களே ஆண்ட சாதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சூத்திர முண்டங்களே, யார் இந்தியாவை ஆள்கிறார்கள் என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். BC, MBC, SC, ST மக்கள் அனைவரும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால் தான் இங்கு அரசியல் விடுதலையாவது சாத்தியம். ஆதாரம்: Blocked by Caste?Corporate Boards in India. Vol. 47, Issue No. 32, 11 Aug, 2012 Economic and […]
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல்
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல். Download இணைப்புகளுடன். அரிய புதையல். பார்க்க… முகநூல் உரையாடல்
திராவிடமும் தமிழ் வளர்ச்சியும்
கேள்வி: திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் என்ன? பதில்: 1900-களுக்கு முன் இருந்த ‘மதறாஸ் மாகாணம்’ எழுத்தறிவற்றவர்களையும் நோயாளிகளையும் அதிக எண்ணிக்கையில் கொண்டது. தமிழர்கள் தங்களுடைய இலக்கியச் சொத்துகளைப் பற்றிய எண்ணமே இல்லாமல் சுணங்கியிருந்தனர். பழந்தமிழ் இலக்கியங்களும் ஏடுகளும் தனியாரிடம் தூங்கிக்கொண்டிருந்தன. தமிழ்த் தாயும் திருவள்ளுவரும் வரலாற்றின் பழைய ஏடுகளில் பதுங்கியிருந்தனர். செம்மொழி தமிழ் என்பதும் உலகிலேயே மிகவும் மூத்த நாகரிகங்களுள் ஒன்று திராவிடர்களுடையது என்பதும் தெரியாமல் மௌடீகம் நிலவியது. சுயமரியாதை இயக்கம் வளர்ந்து […]