திராவிடக் கொள்கை – கோட்பாடு என்பவை – 1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே! 2. பாலின சமத்துவம் 3. சமுகநீதி 4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந் தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது. 5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற் பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம். 6. […]
திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
கேள்வி: திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இதை எல்லாம் பற்றி கருத்து கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் தேர்தலில் இறங்கினால் நம்மை நம்பி நான்கு பேராவது வாக்கு போடுவார்களா? 70 ஆண்டுகளாக தேர்தலைச் சந்தித்து வருகிறவர்களுக்கு எந்தக் கட்சியைச் சேர்க்க வேண்டும், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். நாமெல்லாம் தேர்தல் அரசியலில் அப்ரசண்டிகள். ஆகவே, என் நிலைப்பாடு எப்போதும் Keep calm and […]
தமிழக கல்வித் தரத்தை விமர்சிக்கும் அயோக்கியர்கள் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய புளுகுமூட்டை
தமிழக கல்வித் தரத்தை விமர்சிக்கும் அயோக்கியர்கள் அவிழ்த்து விட்ட மிகப் பெரிய புளுகுமூட்டை: அரசு பள்ளியில் படிப்பவர்கள் மட்டுமே ஏழை. காசுள்ளவர்கள் நாமக்கல் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படித்து மருத்துவப் படிப்புகளை அள்ளுகிறார்கள். நீட் வந்தால் எல்லாருக்கும் இடம் கிடைக்கும் என்றார்கள். அரசு பள்ளிகளில் நன்றாகப் படித்து பத்தாம் வகுப்பில் தேர்வான மாணவர்களை அரசே காசு கொடுத்து தனியாரில் படிக்க வைக்கிறது. பல தனியார் பள்ளிகள் இலவசமாகக் கல்வி கொடுத்து இத்தகைய பள்ளிகளில் இருந்து சிறந்த மாணவர்களைச் […]
சமூக நீதிக்கு எதிரான தேர்வு NEET !
+2 முடித்து 2 ஆண்டுகள் இலட்சக்கணக்கில் தனியார் கோச்சிங் சென்டர்களுக்குப் பணம் கட்டிப் படிக்கக் கூடியவர்களும் CBSE மாணவர்களும் தான் நீட் தேர்வு மூலம் மருத்துவர்கள் ஆகிறார்கள். இது ஏழை, நடுத்தர, ஊர்ப்புற, தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிப்போர், தமிழ் வழிய மாணவர்களுக்கு எதிரானது. சுருக்கமாக, சமூக நீதிக்கு எதிரான தேர்வு. RTI மூலம் முக்கியப் புள்ளிவிவரங்களை வெளிக்கொணர்ந்திருக்கும் பழூரான் விக்னேஷ் ஆனந்த்க்கு நன்றி. நீட் தேர்வு விலக்கை முக்கிய பிரச்சினையாக முன்னெடுத்து வரும் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் […]
புதிய 13 point roster இட ஒதுக்கீட்டு விதி!
புதிய 13 point roster இட ஒதுக்கீட்டு விதி! SC/STக்களுக்கு 100% பல்கலை வேலை ஒழிப்பு! நவீன யுகத்தில் படிக்க வராதே என்று இப்படித் தான் சொல்வான். ஆனாலும் பாருங்க Bro, நான் ஆசைப்பட்ட பொண்ணை உள்ளூர் சூத்திரன் கட்டிக் கொடுக்கல Bro. FC best bro. OBC worst bro. புதிய 13 point roster இட ஒதுக்கீட்டு விதி! SC/STக்களுக்கு 100% பல்கலை வேலை ஒழிப்பு! நவீன யுகத்தில் படிக்க வராதே என்று இப்படித் […]
Group 1 தேர்வு விவரம்
தமிழக அரசின் Group 1 தேர்வு விவரம் பாருங்கள். இது, IAS/IPS தேர்வுக்கு நிகரானது. மொத்தம் தேர்வானவர்கள் – 170பெண்கள் – 120ஆண்கள் – 50முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர் – 1 இது தான் தமிழ்நாடு! இதனால் தான் தமிழ்நாடு திராவிடக் கோட்டையாகத் திகழ்கிறது ! இத்தகைய தமிழ்நாட்டில் 10% முன்னேறிய சாதி இட ஒதுக்கீடு கொடுத்தால், நேரடிப் போட்டியில் வெல்லத் தகுதி அற்ற 17 பேர் அரசின் உச்ச பதவிகளைப் பெறுவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் […]
Roster system
Roster system என்றால் என்ன? இட ஒதுக்கீடு ஆர்வலர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான concept! இந்தியாவிலேயே இதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றியவர் கலைஞர் மட்டுமே! அதாவது ஒவ்வொரு 14 வேலைக்கும் தான் ஒரு STக்கு வாய்ப்பு கிடைக்கும். 13 வேலைகள் தான் இந்த ஆண்டு இருக்கிறது என்றால், அடுத்த ஆண்டு பணி நியமனம் தொடங்கும் போது முதல் பணி ஆணையே STக்குத் தான் போக வேண்டும். அவரை மீண்டும் காத்திருக்கச் செய்யக்கூடாது. இப்படிப் பார்த்துப் […]
அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான்.
அரசுப் பள்ளி ஏழைக்கு மருத்துவக் கல்லூரி இடம் கிடைக்கவில்லை என்று நீட் கொண்டு வந்தான். கடைசியில் யாருக்கு சீட் கிடைத்தது? ஐப்போனும் காருமாக மருத்துவக் கல்லூரி நுழைவுக்கு மாணவர்கள் வந்து இறங்கினார்கள். அதே கதை தான் இந்த 10% பிராடுக்கும். ஏழைக்காக ஒரு திட்டம் என்றால் அது நேரடியாக பணமாகவே அவர்கள் கையில் கிடைக்க வேண்டும். ஆனால், அப்படிக் கொடுக்கிற திராவிட அரசுகள் அவர்களைச் சோம்பேறிகள் ஆக்குகின்றன என்பான். ஏழைகளுக்கு என்று சொல்லி சுற்றி வளைத்துக் கொண்டு […]
10% இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தவறு? அது தான் SC/ST/BC/MBC இட ஒதுக்கீடில் கை வைக்கவில்லையே?
கேள்வி: 10% இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தவறு? அது தான் SC/ST/BC/MBC இட ஒதுக்கீடில் கை வைக்கவில்லையே? பதில்: ஒரு கணக்கு சொல்றேன் சார்! கவனமாகப் படியுங்கள். அப்போது தான் இது எவ்வளவு பெரிய உலக மகா பிராடு என்று புரியும். தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களின் எண்ணிக்கை 2900 (2018 நிலவரம்) நீட் வருவதற்கு முன்பு தமிழக மருத்துவக் கல்லூரி நுழைவு நிலவரத்தைப் பார்க்கலாம். மொத்த இடங்கள்: 2900 31% பொதுப்பிரிவுப் போட்டி இடங்கள்: […]
OBC இட ஒதுக்கீட்டிலும் பொருளாதார அடிப்படை இருக்கிறது தானே? 10%ல் மட்டும் ஏன் அந்த அடிப்படையை எதிர்க்க வேண்டும்?
கேள்வி: OBC இட ஒதுக்கீட்டிலும் பொருளாதார அடிப்படை இருக்கிறது தானே? 10%ல் மட்டும் ஏன் அந்த அடிப்படையை எதிர்க்க வேண்டும்? பதில்: மத்திய அரசின் OBC இட ஒதுக்கீட்டில் இருக்கும் Creamy layer முறை தவறு. தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டில் Creamy layer இல்லை. தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது. OBC இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலானது. அம்பேத்கர் அவரது காலத்திலேயே செய்ய முயன்று முடியாமல் போனது. 1979ல் அமைக்கப்பட்ட மண்டல் கமிசன், எந்த எந்தச் […]