தமிழ்நாட்டின் சமூகநீதி அடித்தளத்தையே தகர்த்து எறியும் அட்டூழியம்! தயவு செய்து பகிருங்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேளுங்கள். தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் பணி நியமன உத்தரவு வந்திருக்கிறது. நிறைய மதிப்பெண்கள் எடுத்தாலும் தகுதி உள்ள மாணவர்களை பொதுப்போட்டியில் இடம் தராமல், BC, MBC, SC, ST, SCA இடங்களில் நிரப்பி இருக்கிறார்கள். இதன் மூலம் 31% பொதுப்போட்டி இடத்தை Forward Caste மொத்தமாக ஸ்வாகா செய்து விட்டார்கள். இப்படி பணி பெற்றவர்களில் ஏறத்தாழ 40 பேர் வெளிமாநிலத்தவர். […]
மாநில சுயாட்சி என்றால் என்ன?
மாநில சுயாட்சி என்றால் என்ன? கலைஞர் முதல்வராகப் பதவியேற்ற போது St. George கோட்டையைச் சுற்றி முளைத்துள்ள புல், பூண்டுகளை வெட்டி சுத்தமாக்கச் சொல்கிறார். அதிகாரிகள் சொன்ன பதில்: கோட்டை இராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புல் வெட்ட மத்திய அரசின் அனுமதி தேவை. கலைஞர் சொல்கிறார்: இப்போது அதில் ஒரு பாம்பு நெளிந்தால் கூட அதை அடிக்க மத்திய அரசு அனுமதி வேண்டுமா? அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். 5 மாதம் கழித்து அனுமதி […]
தி.மு.க எதற்காக தனித்தொகுதியை தவிர பொதுத் தொகுதிகளில் SC/ST வேட்பாளர்களை நிறுத்தவில்லை?
கேள்வி: தி.மு.க எதற்காக தனித்தொகுதியை தவிர பொதுத் தொகுதிகளில் SC/ST வேட்பாளர்களை நிறுத்தவில்லை? பதில்: நிறுத்தினால் தோற்றுவிடுவார்கள். அதனால் தான் நிறுத்தவில்லை. திருமா போன்ற பெரிய தலைவர்களே தனித்தொகுதியில் கூட போராடித் தான் வெல்ல வேண்டியிருப்பதே சாட்சி. பொதுத் தொகுதியில் நின்ற அண்ணா, ஸ்டாலின், காமராசர், ராகுல் போன்ற மாபெரும் தலைவர்களே தோற்றுப் போன வரலாறு உண்டு. இங்கு, கலைஞரைத் தவிர தேர்தல் தோல்வியைச் சந்திக்காத தலைவர் என்று எவரும் கிடையாது. தலித்கள் எளிமையாக வெல்ல வேண்டும் […]
சிதம்பரம் தொகுதி வெற்றியும் திமுகவினரும்
சிதம்பரம் தொகுதி வெற்றியும் திமுகவினரும்: தமிழகத்தில் உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்து எல்லா தனித் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று ‘முற்போக்கு’ இயக்குனர் ரஞ்சித் கருத்தொன்றை முன்பு தெரிவித்தார். அந்த கருத்தை அபத்தமென்று உணர்ந்து அதனை ஆரம்பநிலையிலேயே புறந்தள்ளினார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். இன்று சிதம்பரம் எம்பியாக வென்றிருக்கிறார். அவர் வெற்றி பெற்றது குறித்து தமிழகமெங்கும் உள்ள திமுக கூட்டணியினர்க்கு மகிழ்ச்சி கொண்டாட்டம். இதில் சில அறிவுஜீவிகளுக்கு, சில தலித் […]
திராவிடமே இந்தியாவுக்கான அரசியல்
திராவிடமே இந்தியாவுக்கான அரசியல்! அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா! பார்க்க… முகநூல் உரையாடல்
இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி
திமுக வாக்கு % அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 52.88 % வாக்குகளை பெற்றுள்ளது . இதை போல இந்தியாவில் வேறு எந்த மாநில கட்சியும், எதிர்க்கட்சியும் வாக்குகளை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி கூட இத்தனை வாக்கு சதவீதங்களை பெறவில்லை. Read more at: https://tamil.oneindia.com/…/articlecontent-pf377074-351727… பார்க்க… முகநூல் உரையாடல்
திருச்சி சிவா என்னும் ஒரே ஒரு MPயின் சாதனை!
திருச்சி சிவா என்னும் ஒரே ஒரு MPயின் சாதனை! இந்தியா எங்கும் உள்ள பாலினம் மாறியோர், திருநங்கையர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்தார்! தனி ஒரு ஆளாக, ஆளுங்கட்சியில் இல்லாமல் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சட்டத்தை இயற்றி இருக்கிறார். பார்க்க… முகநூல் உரையாடல்
மக்களிடம் செல் என்றார் அறிஞர் அண்ணா.
மக்களிடம் செல் என்றார் அறிஞர் அண்ணா. 12,000 ஊராட்சி சபை கூட்டங்களைக் கூட்டினார் தளபதி. அதன் பின் கிடைத்த வெற்றியை வரலாறு பேசும். பார்க்க… முகநூல் உரையாடல்
அன்றே சொன்னார் அண்ணல் அம்பேத்கர்!
பார்க்க… முகநூல் உரையாடல்
சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா?
கேள்வி: சாதியின் காரணமாகத் தான் திராவிட இயக்கம் அயோத்தி தாசரை இருட்டடிப்பு செய்கிறதா? பதில்: அண்ணா அறிவாலய அருங்காட்சியகத்துக்குச் செல்லுங்கள். அங்கு அயோத்திதாசரை திராவிட இயக்க வரலாற்றின் முன்னோடி என்று குறிப்பிட்டுள்ளார்கள். அம்பேத்கரைத் தனக்கும் தலைவராகத் திகழக் கூடியவர் என்று பெரியார் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட இயக்கத் தோழர்கள் பலரும் பெரியாருக்கு இணையாகவும் மேலாகவும் அம்பேத்கரை மதிக்கிறார்கள். இவ்வளவு ஏன், சாதி வெறி பிடித்த யாரும் அண்ணாவையும் கலைஞரையும் தலைவராக ஏற்றுக் கொண்டு இந்த இயக்கத்தில் […]