• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது?

NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது?

November 7, 2018

கேள்வி: NEET, GATE, IIT-JEE, CA போன்ற தேர்வுகளில் எல்லாம் சாதி எங்கே வந்தது? வர்க்கம் தானே இவற்றில் வெற்றி பெறத் தடையாக இருக்கிறது?

பதில்: தமிழகமே எதிர்த்த நீட் தேர்வை ஆதரித்த ஒரே சங்கம் தமிழகப் பார்ப்பனர்கள் சங்கம். வர்க்கம் தான் இந்தியாவின் பிரச்சினை என்றால், ஒரு ஏழைப் பார்ப்பனர் பாதிக்கப்படுவாரோ என்ற அக்கறை கூட இல்லாமல் தகுதி, தரம், திறமை என்ற பெயரில் நடத்தப்படும் நவீன தீண்டாமைகள் தான் இத்தகைய வடிகட்டும் நுழைவுத் தேர்வுகள்.

பார்ப்பனர்கள் சங்கத் தலைவரின் பேச்சையும் தீர்மானத்தையும் காணுங்கள்.

அதனால் தான் சொல்கிறேன். இந்தியாவில் வர்க்கப் பிரச்சினைகள் என்று நினைத்து நீங்கள் அணுகிக் கொண்டிருப்பவைக்குப் பின்னால் 99% சாதி உள்ளது. இதைப் புரிந்து கொண்டு எதிர்க்கும் ஒரே அரசியல் திராவிட அரசியல்.

https://www.facebook.com/ravidreams/videos/pcb.10158051152193569/10158051151333569/?type=3&__tn__=HH-R&eid=ARCVQvcIgEg9x34VSi65Ma3XJlSvHVDsgZb0UKCbJbTA1e-2x9hxCB_lXyqJ6txhUwA50_Rzy6h2DpNw
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அரசியல், நீட்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1651