Joshua Wong September 8, 2019 இவர் தான் Joshua Wong. Hong Kong ன் முன்னணி அரசியல் கட்சித் தலைவர். வயது 22. 14 வயதிலேயே தன்னுடைய முதல் அரசியல் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். யாரை எதிர்த்து? சீனாவை எதிர்த்து! (விக்கிப்பீடியா கட்டுரை மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்