• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / ISRO இட ஒதுக்கீடு மோசடி

ISRO இட ஒதுக்கீடு மோசடி

October 2, 2018

நாட்டின் உயர் ஆய்வு நிறுவனமான ISRO வின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு மோசடி! பொதுப்பிரிவு இடங்களை மொத்தமாகச் சுருட்டும் ஆதிக்கச் சாதிகள்!

அதுவும் அவர்கள் அதிகமாக வேலைக்கு எடுக்கும் Electronics, Mechanical, Computer Science பிரிவுகளில் இட ஒதுக்கீடே இல்லை. குறைவான ஆட்களை எடுக்குப் பிரிவுகளில் மட்டும் இட ஒதுக்கீடு. அதிலும் மோசடி.

ISROவே இப்படித் தான் என்றால் நாடு முழுக்க இது தான் நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இட ஒதுக்கீட்டால் தரம் குறைகிறது என்று பாட்டு வேறு. இன்னும் தோண்ட வேண்டும்.

ஆதாரம் – Careers ISRO

தொடர்புடைய குறிப்பு – Is there any reservation while recruiting at ISRO?

No automatic alt text available.
கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்குப் பொதுப்பிரிவில் இடம் இல்லை.
Image may contain: text
கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்குப் பொதுப்பிரிவில் இடம் இல்லை.

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1564