நாட்டின் உயர் ஆய்வு நிறுவனமான ISRO வின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு மோசடி! பொதுப்பிரிவு இடங்களை மொத்தமாகச் சுருட்டும் ஆதிக்கச் சாதிகள்!
அதுவும் அவர்கள் அதிகமாக வேலைக்கு எடுக்கும் Electronics, Mechanical, Computer Science பிரிவுகளில் இட ஒதுக்கீடே இல்லை. குறைவான ஆட்களை எடுக்குப் பிரிவுகளில் மட்டும் இட ஒதுக்கீடு. அதிலும் மோசடி.
ISROவே இப்படித் தான் என்றால் நாடு முழுக்க இது தான் நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இட ஒதுக்கீட்டால் தரம் குறைகிறது என்று பாட்டு வேறு. இன்னும் தோண்ட வேண்டும்.
ஆதாரம் – Careers ISRO
தொடர்புடைய குறிப்பு – Is there any reservation while recruiting at ISRO?


பார்க்க – முகநூல் உரையாடல்