Economic and Political Weekly நடத்திய ஆய்வில்,
இந்தியாவின் முன்னணிக் கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர் சராசரியாக 28% படிக்கிறார்களாம்.
அதுவும் தனியார் கல்லூரிகளில் இந்த விகிதம் 62% வரை போகிறது.
இப்படி ஏற்கனவே பணம் கட்டிப் படித்தும் இடங்களைக் கொள்ளை அடிப்பவர்கள் எப்போது ஏழைகள் ஆனார்கள்?
இவர்களுக்கு எதற்கு 10% பிராடு இட ஒதுக்கீடு?
(ஆய்வு அறிக்கை மறுமொழியில்)



