DRDO விஞ்ஞானிகள் வேலைவாய்ப்பு 62% ஆதிக்கச் சாதிகள் கையில். இது Group A Gazetted officer நிலை உடைய பணி. வழக்கம் போல் OBCக்கு அல்வா!
ஆதாரம் – DRDO பணியாளர் விவரங்கள்
ஆனால், ஆதிக்கச் சாதிகள் ஆக்கிரமித்து இருக்கும் இந்த நிறுவனத்தின் தகுதி என்ன?
தொடர்புடைய செய்திகள் காணுங்கள்:
- DRDO has much to answer for its poor performance
- Is DRDO really incompetent? What numbers say
- Shut Down Laboratories And Overhaul The DRDO, Expert Committee Tells Defence Ministry
பார்க்க – முகநூல் உரையாடல்