ஒரு புறம் Creamy layerல் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அகற்றி விடுகிறார்கள். இன்னொரு புறம், இட ஒதுக்கீட்டின் மூலம் போட்டி இடுபவர்களுக்குத் தகுதி இல்லை என்று விரட்டி விடுகிறார்கள்.
பிறகு, தகுதியான ஆள் இல்லை என்று சொல்லி அனைத்து இடங்களையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி ஆக்கிரமிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
பார்க்க – முகநூல் உரையாடல்