1949. நீதிக் கட்சி நடைமுறைப்படுத்தி இருந்த Communal G.O. என்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றத்தில் தோற்கடிக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
அறிஞர் அண்ணா சொல்கிறார். “அணையை உடைக்கிறார்கள். வெள்ளம் என்ன செய்யும் என்று அறியாமல்”
அன்று அவர் எழுதிய கட்டுரை நீட் தீர்ப்புக்குப் பிறகான காலகட்டத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
வரலாறு திரும்புகிறது. இங்கு எதுவுமே புதிதில்லை. தகுதி, தரம், திறமை என்பது ஈராயிரம் ஆண்டு கால மோசடி.
ஆதாரம் – திராவிட நாடு, 27-2-1949 கட்டுரை, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்? என்னும் நூலில் இருந்து.
பார்க்க – முகநூல் உரையாடல்