Civil Service தேர்வுகளில் இட ஒதுக்கீட்டு மோசடி பற்றி சங்கர் IAS Academy நிறுவனர் பேசுகிறார். இவர் இட ஒதுக்கீட்டு உரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறேன். அவரின் அகால மரணத்துக்கு வருந்துகிறேன்.
பார்க்க – முகநூல் உரையாடல்
திராவிடம் இனிது!