கேள்வி: அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பதில்: ஆம், அதிமுக திராவிடக் கட்சி தான். ஆனால், ஜெயாவும் எம்ஜிஆரும் இருந்த வரை மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமே என்ற பயமாவது அவர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் கட்சி தலையில்லாத முண்டமாக கண்டவர்களை எல்லாம் காவு கேட்கிறது. மீண்டும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற […]
பொது
திராவிடக் கொள்கை அறிக்கை
திராவிடக் கொள்கை – கோட்பாடு என்பவை – 1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே! 2. பாலின சமத்துவம் 3. சமுகநீதி 4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந் தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது. 5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற் பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம். 6. […]
நம்முடைய மாநிலத்தை முன்னேற்ற ஒரே வழி.
கத்தார் என்று ஒரு அரபு நாடு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய GDP அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு இது தான். இதன் பரப்பளவு தமிழ்நாட்டைக் காட்டிலும் 11 மடங்கு குறைவு. 335 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வெளிநாடுகளில் மட்டும் முதலீடு செய்துள்ளது. இந்த நாட்டில் வருமான வரி இல்லை. வெளிநாட்டில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் கூட மருத்துவம் கிட்டத்தட்ட இலவசம். இந்த நாட்டை Black Panther படத்தில் வருகிற வக்காண்டா […]