• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

திராவிடம்

வேறு என்ன இலவசமாகத் தரலாம்?

November 7, 2018

கேள்வி: இலவச பஸ் பாஸ், மிதிவண்டி போன்று கல்விக்கு உதவும் அத்தியாவசிய திட்டங்களை எல்லாம் எதிர்க்கவில்லை. மிக்சி, கிரைண்டர், டிவி எல்லாம் ஆடம்பரம் தானே? அவற்றுக்குச் செலவிடத் தான் வேண்டுமா? பதில்: அம்பானி மனைவி 5 நட்சத்திர விடுதியில் உண்பது ஆடம்பரம். ஆனால், அம்பானி மனைவி சமையலுக்கு மிக்சியும் கிரைண்டரும் பயன்படுத்துவது அத்தியாவசியம். ஆட்டாங்கல்லுக்குச் செலவிடும் நேரத்தில் அவர் பயனுள்ள இன்னும் பல வேலைகளைச் செய்ய முடியும். நம் அம்மாக்களுக்கும் இதே வசதிகள் கிடைத்தால் அவர்கள் நேரத்துக்கு […]

Filed Under: அரசியல், திராவிடம்

திராவிட அரசின் மக்கள் நலத் திட்டங்கள்

November 7, 2018

எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது.* கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார்.* கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், பெண்கள் உள்ள எங்கள் கிராமவாசிகளுக்கு உலக அறிவு வந்திருக்காது.* அம்மா தந்த மிக்சியும் […]

Filed Under: திராவிடம், அரசியல், கலைஞர்

கல்வியில் சாதி

November 7, 2018

GATE, NEXT போன்று வெளியேறும் போது வடிகட்டும் தேர்வுகளின் பேராபத்து என்னவென்றால், அது சமூகநீதிக் கொள்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்பது தான். நீ உள்ளே போகும் போது இட ஒதுக்கீடு தருகிறாயா, நான் வெளியே அனுப்பும் முன் எல்லாரையும் fail ஆக்குவேன் என்பது தான் இந்தத் தேர்வுகளின் வன்மம். சந்தேகம் இருந்தால் IIT Kanpurல் வடிகட்டப்படும் மாணவர்கள் என்ன சாதி என்று பாருங்கள். இது புரிந்ததால் தான் கலைஞர் எட்டாம் வகுப்பு வரை All pass […]

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி, திராவிடம்

நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?

November 7, 2018

நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன? எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது. * கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார். * கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், […]

Filed Under: திராவிடம், அரசியல்

சமூகநீதி, திராவிடம் பற்றிய கருத்துகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே?

November 4, 2018

கேள்வி: சமூகநீதி, திராவிடம் பற்றி எவ்வளவு தான் தரவுகளுடன் விளக்கினாலும் என்னுடைய கல்லூரி, பள்ளிக்கூட, அலுவலக நண்பர்கள், உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே? பதில்: உங்கள் வாட்சப் குழுக்களில் உள்ள 10, 20 பேரை மனம் மாற்ற முயலாதீர்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது விழலுக்கு இறைக்கும் நீர். அவர்கள் தங்கள் கருத்துகளை உங்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்வதில்லை. சமூகத்தின் மிகப் பெரிய ஆளுமைகள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு […]

Filed Under: திராவிடம்

திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள்

November 2, 2018

ஏன் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு பசங்க எந்த உறுத்தலும் இல்லாமல் மொழிபெயர்ப்பதற்குப் (translate) பதில் எழுத்துப்பெயப்பு செய்கிறார்கள் (transliterate) ? ஏன் என்றால், ஒரு புதிய சொல் விடாமல் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கொலை வெறியுடன் திரியும் ஒரே இந்திய மொழிச் சமூகம் தமிழ்ச் சமூகம் தான். திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள் எப்படியோ இந்த உணர்வை நமக்குள் கடத்தி விட்டிருக்கிறார்கள்! பெரும்பாலான மற்ற இந்திய மொழிகளில் எல்லாம் Bus, bus தான். Telephone, telephone […]

Filed Under: திராவிடம்

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 6
  • Page 7
  • Page 8

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1639