13 ஆண்டுகள் ஆட்சி இழந்திருந்த கலைஞர், 1989ல் ஆட்சிக்கு வருகிறார். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆனால், முதலில் பெண்கள் படித்தால் தானே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்? பத்தாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் ஊக்கத் தொகை அறிவித்தார். 30 கிலோ மீட்டர் சுற்றவில் பெண்கள் கல்லூரி ஏதும் இல்லை என்றால், அருகில் உள்ள கல்லூரிகளில் 30% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார். இன்னொரு வீட்டுக்குப் […]
திமுக
அரசியல் ஞான சூனியங்கள்
தன்னை உத்தமன், நல்லவன், அறிவாளி என்று காட்டிக் கொள்ள, சிலர் அவ்வப்போது திமுகவையும் திட்டித் தன்னை நடுநிலை என்று காட்டிக் கொள்ளத் தவியாய் தவிக்கிறார்கள். எனக்கு அந்த மயக்கம் இல்லை. எனக்குக் கொஞ்சமாவது அரசியல் அறிவு இருந்திருந்தால், 2G, ஈழம் பிரச்சினைகளில் ஏமாந்து இருக்க மாட்டேன். என் ஒரு ஆள் மூளையை விட, நூறு ஆண்டு கண்ட இயக்கம், 70 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிக்குக் கூடுதல் அறிவு இருக்கும் என்று நம்புகிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்
பட்டியல் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் திமுகவும்
1954. தமிழ்நாட்டில் SC/ST இட ஒதுக்கீடு 16%.1971. சட்டநாதன் ஆணையம் பரிந்துரையை ஏற்று கலைஞர் அதனை 18% ஆக உயர்த்தினார். 1989. SC/ST என்று ஒன்றாக இருந்த தொகுப்பைப் பிரித்து, கலைஞர் ST மக்களுக்கு 1% தனி இட ஒதுக்கீடு கொடுத்தார். இதன் மூலம் ST மக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாததால், SC மக்களுக்கும் கூடுதலாக 1% இடம் கிடைத்தது என்றும் கருத இடமுண்டு. 2009. SC மக்களிலேயே கடைநிலையில் இருந்த அருந்ததியர் […]
நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்?
நான் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்? * இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கு குடும்பச் சொத்தில் உரிமை தந்தது திமுக (1989-1991) * அரசுப் பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1989-1991) * உள்ளூராட்சிப் பொறுப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தது திமுக (1996-2001) * இந்தியாவிலேயே முதன் முறையாக காவல் துறையில் பெண்களைச் சேர்த்தது திமுக (1974) * பெண்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் படித்த பெண்களுக்கு மட்டுமே […]