இட ஒதுக்கீடு போதும் என்று நினைப்பவர்களே, உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் ISRO வில் ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறார்களா? பார்க்க – முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு
66 தலைமுறைகள்
2000 ஆண்டுகளாகச் சாதி இருந்திருக்கிறது என்று மிக எளிமையாக எண்களைக் கடந்து விடுகிறோம். 30 ஆண்டுகள் ஒரு தலைமுறை என்று கணக்கு வைத்தால் கூட 2000 ஆண்டுகள் என்பது 66 தலைமுறைகளைத் தாண்டும். நான் இப்போது தான் இரண்டாவது தலைமுறையாகப் படிக்கிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்
படிக்கவே விடாமல் வேலையில் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து என்ன பயன்?
உங்களுக்குத் தெரியுமா? 2008 வரை, நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIIMS, மத்தியப் பல்கலைகளில் 27% OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. வெறும் 10 ஆண்டுகளாகத் தான் OBC மாணவர்களுக்கு இந்தக் கல்வி நிறுவனங்களில் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் creamy layer மாணவர்கள் சேர முடியாது. ஆனால், ஏதோ 10,000 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல் அங்கலாய்த்து “போதும் இட ஒதுக்கீடு” என்று முழங்குவார்கள். IIMகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் மூன்றில் ஒருவர் […]
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இட ஒதுக்கீடு நிலவரம்
சமூக நீதியின் தொட்டிலாம் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே குந்த வைத்து உட்கார்ந்திருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நிலவரம். Total employees 15085, out of which 7868 are from General category i.e. 52.2% employees at NLC India Limited are from General. If you notice different Groups, you can find how SC/ST/OBCs are mostly in the lower Groups/Levels. In Group A there […]
இரயில்வேயில் இட ஒதுக்கீடு நிலவரம்
இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிறுவனமான இரயில்வேயில், உயர் பதவிகளை வாரிச் சுருட்டிய ஆதிக்கச் சாதியினர்! கூட்டிப் பெருக்குகிற கீழ் நிலை வேலைகள் மட்டும் தாராளமாக மற்ற சாதிகளுக்கு வழங்கப்படுகிறது. யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதில் தான் சாதியே அடங்கி இருக்கிறது. Out of total 1355377 employees, 728468 are from General, i.e. 53.7%. In Group A, out of 9351 employees, 6521 are from General i.e. whooping […]
மத்தியப் பல்கலைகளில் OBC இட ஒதுக்கீடு
மத்தியப் பல்கலைகளில் OBC பேராசிரியர்கள் எண்ணிக்கை: முட்டை! காரணம்: “தகுதி”யான ஆட்கள் கிடைக்கவில்லையாம். மண்டல் குழு OBC இட ஒதுக்கீடு தந்து 28 ஆண்டுகள் கழித்து இது தான் நிலவரம். தொடர்புடைய செய்திகள் In a report by the Lok Sabha committee on welfare of other backward classes, ‘Measures undertaken to secure representation of OBCs and for their welfare in universities and other higher educational/technical […]
இட ஒதுக்கீடு கோயிந்தா!
இந்தியாவின் மத்தியப் பல்கலைகளில், வங்கிப் பொது மேலாளர்களில், குடியரசுத் தலைவர் அலுவலகங்களில் SC/ST/OBC நிலவரம் என்ன? எல்லாம் கோயிந்தா தான்! திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் உரையைக் கேளுங்கள். பகிருங்கள். ஆதி திராவிடர் நல ஆணையத்தின் உறுப்பினரான இவர் ஆதாரத்துடன் புள்ளி விவரங்களை அடுக்குகிறார். https://www.facebook.com/ravidreams/videos/10157910903753569/ பார்க்க – முகநூல் உரையாடல்
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா?
கேள்வி: சரி இரவி, உண்மையிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா? பதில்: உயராது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாருக்கும் மூளையும் இல்லை, நேர்மையும் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இன்றி ஓப்பி அடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே இவ்வாறான புரட்சிகரமான யோசனைகளுக்குக் காரணம். இப்படி ஒரு ஆணையை இடுவது இந்திய அரசியல் சாசனப்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு வாதத்துக்கு […]