• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

திராவிடம்

இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?

March 14, 2019

கேள்வி: இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பதில்: தலைவர் கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்க எவ்வளவு பணம் வாங்கினாரோ அவ்வளவு பணம்! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், அரசியல்

அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்?

March 14, 2019

கேள்வி: அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பதில்: ஆம், அதிமுக திராவிடக் கட்சி தான். ஆனால், ஜெயாவும் எம்ஜிஆரும் இருந்த வரை மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமே என்ற பயமாவது அவர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் கட்சி தலையில்லாத முண்டமாக கண்டவர்களை எல்லாம் காவு கேட்கிறது. மீண்டும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற […]

Filed Under: அரசியல், திராவிடம், பொது

திராவிடக் கொள்கை அறிக்கை

March 6, 2019

திராவிடக் கொள்கை – கோட்பாடு என்பவை – 1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே! 2. பாலின சமத்துவம் 3. சமுகநீதி 4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந் தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது. 5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற் பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம். 6. […]

Filed Under: திராவிடம், பொது

திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

March 6, 2019

கேள்வி: திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இதை எல்லாம் பற்றி கருத்து கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது? நாம் தேர்தலில் இறங்கினால் நம்மை நம்பி நான்கு பேராவது வாக்கு போடுவார்களா? 70 ஆண்டுகளாக தேர்தலைச் சந்தித்து வருகிறவர்களுக்கு எந்தக் கட்சியைச் சேர்க்க வேண்டும், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும். நாமெல்லாம் தேர்தல் அரசியலில் அப்ரசண்டிகள். ஆகவே, என் நிலைப்பாடு எப்போதும் Keep calm and […]

Filed Under: திராவிடம்

திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை?

January 7, 2019

கேள்வி: திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை? பதில்: நீங்கள் சொல்வது பொய். திராவிடக் கட்சிகள் பல தலித் வேட்பாளர்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். பெயர்களில் உள்ள சாதியை ஒழித்தது திராவிட இயக்கம் என்பதால், இங்கு தான் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதி என்றே பலருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், கட்சி பார்த்துத் தான் வாக்களிக்கிறார்கள். தனித்தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களைக்கூட SC/ST என்று தான் தெரிந்து […]

Filed Under: திராவிடம், அரசியல், சாதி

எம் மக்கள் ஏழையாகவே சாகவேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலைவிதியா?

December 12, 2018

பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழகம். எம் மக்கள் ஏழையாகவே சாகவேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலைவிதியா? வளர்ந்த நாடுகள் செய்யும் அனைத்து நலத் திட்டங்களையும் நாங்கள் அவர்களுக்கு அளிப்போம். Tamil Nadu has the second-largest economy in India. Over 50% of the state is urbanized, accounting for 9.6% of the urban population in the country, while only comprising 6% of India’s total […]

Filed Under: திராவிடம்

Digital Literacy என்பது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் தேவைப்படும் திறன் என்று பல உலக அமைப்புகள் சொல்கின்றன

December 10, 2018

அறிவொளித் திட்டத்தில் கையெழுத்து போட்டு படிப்பறிவுக் கணக்கு காட்டுவது எல்லாம் போன நூற்றாண்டு. Digital Literacy என்பது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் தேவைப்படும் திறன் என்று பல உலக அமைப்புகள் சொல்கின்றன. ** 6 வருடங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தேன்..அதுநாள் வரை மடிக்கணினியை தொட்டு பார்த்தது கூட கிடையாது..பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் நான்..எப்போதாவது browsing centre சென்று பயன்படுத்தியது உண்டு.அப்போது கூட கடைக்காரர் வந்து கணினியை ஆன் செய்து கொடுத்தால் தான் […]

Filed Under: திராவிடம்

இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம்

November 28, 2018

“இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் முதல்வரான அண்ணாதுரை மாற்றினார். அதுவரை மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் வழக்கம். அண்ணாதுரை தலைமையிலான ஆட்சியில்தான், கீழிருந்து மேல் நோக்கித் திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்ற, நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டப்பட்டன. அதனால்தான் ஏழைகள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட, […]

Filed Under: திராவிடம்

இது தான் ஐயா அந்த Gujarat Model!

November 27, 2018

இந்தியாவின் முதல் ஐந்து பெரிய பணக்காரர்களும் குஜராத்திகள்! எல்லாரையும் முன்னேற்றுவது திராவிடம். ஒரு சில பேரை மட்டும் வளர்த்து விட்டு ஒட்டு மொத்த நாடும் முன்னேற்றம் அடைந்ததாகப் பூச்சாண்டி காட்டுவது ஆரியம். இது தான் ஐயா அந்த Gujarat Model! (செய்தி இணைப்புகள்) (செய்தி இணைப்புகள்) (செய்தி இணைப்புகள்) பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

சாதித்தது திராவிட இயக்கம்

November 26, 2018

இந்தியாவிலேயே அதிகம் தலித் தொழில் முனைவோர் உள்ள மாநிலம் – தமிழ்நாடு! சாதித்தது திராவிட இயக்கம்! (ஆதாரம்) இந்தியாவிலேயே அதிகம் பெண் தொழில் முனைவர்கள் உள்ள மாநிலம் – தமிழ்நாடு! சாதித்தது திராவிட இயக்கம்! (ஆதாரம்) ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முன்னேறிய சாதியினரைக் காட்டிலும் தமிழ்நாட்டுப் பட்டியல் இனத்தவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. (ஆதாரம்)   “அரசுப் பணியில் பெண்கள் நிறைந்து இருந்தால் ஊழல் குறைகிறது. குற்றங்கள் குறைகின்றன. சமூகத்துடன் இணக்கமாகப் பங்காற்றும் பாங்கு கூடுகிறது” – […]

Filed Under: திராவிடம்

  • « Go to Previous Page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Page 5
  • Interim pages omitted …
  • Page 8
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1841