துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!செத்தது சமூக நீதி!—————————————–அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off! இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது! அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள். Cut-off விவரம் (Out of 100): EWS என்னும் உயர் […]
சாதி
OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா?
கேள்வி: OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா? பதில்: யார் OBC? அது என்ன ஒரே சாதியா? இல்லை, நான் பிறந்த சாதியா? உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், சிலை வடிப்பவர்கள், நகை செய்பவர்கள், ஆடு/மாடு மேய்ப்பவர்கள், காட்டிலும் மேட்டிலும் வேலை செய்பவர்கள் என்று நூற்றுக் கணக்கான சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள். பல மொழி பேசுகிறவர்கள். கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் என்று பல மதங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் மக்கள் தொகையில் 70% OBC […]
EWS என்றால் என்ன?
EWS என்றால் என்ன? 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள். OBC என்றால் என்ன? அவர்களும் இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றாலும், 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் தான். ஆண்டு வருமான அடிப்படையில், EWS = OBC. அரிய வகை ஏழைகளின் Cut-off SC/ST cut-offக்கு இணையாகவாவது அல்லது கூடுதலாகவாவது இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்போ, EWS போல் அதே வருமானம் உள்ள OBC மட்டும் என்ன தக்காளி […]
இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள். யார் இந்தத் தனியார்? நம்ம ஊர் நாடாரும் பொட்டிக் கடைச் செட்டியாருமா ரயில் விடப் போகிறார்? Reliance போன்ற பெருநிறுவனங்கள் அல்லவா NEET தேர்வு பயிற்சி நடத்துவது முதற்கொண்டு செங்கோட்டையை வாடகைக்கு எடுப்பது வரையான அனைத்திலும் ஈடுபடுகிறார்கள்? யார் இந்தப் பெரு நிறுவனங்கள்? 92% உயர் சாதியினர். பார்ப்பனர் + பனியா கூட்டணி. கார்ப்பரேட் நிறுவன உயர் பதவிகளில் உயர் சாதியினர் 92% […]
மாநில சுயாட்சிப் பிரச்சினை
இங்கு கல்வி, மருத்துவம், இதர சேவைகளில் தனியார் எதிர் அரசு என்று மடை மாற்றப்படுகிற பிரச்சினைகள் பலவும் உண்மையில் மத்திய அரசு எதிர் மாநில அரசு என்னும் மாநில சுயாட்சிப் பிரச்சினையாகும். நமக்குக் கூடுதல் நிதியும் அதைத் திரட்டுவதற்கு உரிமையும் இருந்தால் தனியாருக்கு நிகராக வசதிகள் தர முடியும். கவனிக்க: வசதிகள் தான். சேவை ஏற்கனவே மிகச் சிறப்பாகத் தான் உள்ளது. தற்போது வருகிற புதிய புதிய தேசிய கொள்கைகளையும் முறைகளையும் ஒட்டு மொத்த மக்களின் மாநில […]
ஏழைகள் குறைவாக இருப்பது உயர் சாதியினரே
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இரண்டாவது ST, ஒவ்வொரு மூன்றாவது SC, இசுலாமியர் ஏழைகள். பணத்தால் மட்டும் அல்ல. பல்வேறு பரிணாமங்களிலும் ஏழைகள். இருப்பதிலேயே ஏழைகள் குறைவாக இருப்பது உயர் சாதியினர். அவர்களுள் 15% பேர் தான் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்களாம். சொல்வது யார்? ஐக்கிய நாடுகள் மன்றம்! பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தவறு. அப்படியே கொடுப்பது என்றால், தமிழகத்தில் உள்ள 3% உயர் சாதியினருக்கு, 0.15*3= 0.45% வேண்டுமானால் இட ஒதுக்கீடு கொடுக்கலாம். இப்போது […]
10% பிராடு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைவதாக யாரும் எண்ணக்கூடாது
10% பிராடு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைவதாக யாரும் எண்ணக்கூடாது என்று இப்படி விசமத்தனமாக Fake News பரப்புகிறார்கள். தமிழகத்தின் 99% கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் மக்கள் தொகை BC, MBC, BCM பட்டியலின் கீழ் வருகிறார்கள். ஓதுவார் என்பது தொழில். அத்தொழிலை மேற்கொள்ளும் பல்வேறு சாதிகள் பிற்படுத்தப்பட்டவர்களே. வெள்ளாளர்கள், செட்டியார்களிலும் பல பிரிவுகள் பிற்படுத்தப்பட்டவர்களே. மேலும் தகவல் அறிய திராவிட ஆய்வுக் குழுவுக்கு வாருங்கள். (குழுவுக்கான இணைப்பு மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்
ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு!
ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு! சூன் 2019ல் நடந்த UGC NET தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கான cut-off பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் நாவிதர், வண்ணார் போன்ற சாதிகள், காட்டிலும் மேட்டிலும் உழைக்கும் வேளாண்மை பார்க்கும் சாதிகள் எல்லாம் OBC. தமிழகத்தில் இவர்கள் மக்கள் தொகை ~70%. ஆனாலும் 27% தான் இடம் ஒதுக்கீடு. இவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்து வருகிறவர்கள்! மாறாக, * ஆண்டுக்கு 8 லட்சம் வருமானமும்* 5 ஏக்கர் […]
திமுகவை ஏன் ஆதரிக்கிறோம்?
முந்தாநேற்று – SBI தேர்வில் 10% பிராடு குறித்து மக்கள் சமூக ஊடகங்களில் குமுறினார்கள். நேற்று – தலைவர் அறிக்கை விடுகிறார். இன்று – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள். இது வேறு எந்தக் கட்சியிலாவது சாத்தியமா? அதனால் தான் திமுகவை ஆதரிக்கிறோம்! பார்க்க… முகநூல் உரையாடல்
தமிழ்நாட்டில் SBI clerk தேர்வு இடங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் SBI clerk தேர்வுக்கு 425 இடங்கள். இது எப்படி பிரிக்கப்படுகிறது? 42 இடங்கள் – ஐயர், ஐயங்கார் போன்ற உயர்சாதியினர். (EWS 10%) 31 இடங்கள் – மலைவாழ் பழங்குடி மக்கள் (ST 7.5%) 62 இடங்கள் – பட்டியல் சாதியினர் (SC 15%) 114 இடங்கள் – கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC 27%) 172 இடங்கள் – பொதுப்பிரிவில் திறந்த போட்டி (GEN 40.5%) நடந்து முடிந்தது […]