எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்? ஒரு சில நண்பர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் “உனக்கு ஏன் வீண் வேலை” என்கிறார்களாம். காவல் துறையோ பெரியார் பெயரில் விழா எடுத்தால் சாதிக் கலவரம் வரும் என்று அனுமதி மறுக்கிறதாம். எனவே, வீம்புக்கேனும் உங்கள் சக்திக்கு ஏற்ப விழா எடுப்பது அவசியம். எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாவிட்டால், “பெண் ஏன் அடிமையானாள்” நூல் மலிவு விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி உங்கள் நண்பர்கள், […]
ஆணாதிக்கம்
பெண்கள் என்ன, தாங்கள் தான் வீட்டு வேலை, சமையல் செய்வோம் என்று வரம் வாங்கிக் கொண்டு பிறந்தார்களா, என்ன?
YG மதுவந்தி தான் பிறந்த சாதிக்குத் துப்புரவுப் பணி செய்யும் உடல் வாகு இல்லை என்று சொல்லும் போது நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது? அதே போல், பெண்கள் மட்டும் என்ன, தாங்கள் தான் வீட்டு வேலை, சமையல் செய்வோம் என்று வரம் வாங்கிக் கொண்டு பிறந்தார்களா, என்ன? ஒரு பெண் எவ்வளவு தான் படித்திருந்தாலும், முழு நேரம் வேலைக்குப் போனாலும், ஞாயிறு ஓய்வு நாமும் வீட்டில் இருந்தாலும், சமையலையும் வீட்டு வேலையையும் எப்போதும் அவளே செய்ய […]