• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

அரசியல்

திராவிட அரசின் மக்கள் நலத் திட்டங்கள்

November 7, 2018

எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது.* கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார்.* கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், பெண்கள் உள்ள எங்கள் கிராமவாசிகளுக்கு உலக அறிவு வந்திருக்காது.* அம்மா தந்த மிக்சியும் […]

Filed Under: திராவிடம், அரசியல், கலைஞர்

கிராமப்புற, ஏழைகளுக்கும் பெண்களுக்கும் உலகைத் திறந்த விட்டது கலைஞர் தந்த தொலைக்காட்சி. 

November 7, 2018

பழங்குடிகளுக்கு மட்டும் அல்ல, என் அம்மாவைப் போன்ற படிப்பறிவற்ற, கிராமப்புற, ஏழைகளுக்கும் பெண்களுக்கும் உலகைத் திறந்த விட்டது கலைஞர் தந்த தொலைக்காட்சி.   பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர், அரசியல்

நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?

November 7, 2018

நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன? எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது. * கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார். * கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், […]

Filed Under: திராவிடம், அரசியல்

அரசியல் வாரிசு

November 6, 2018

கேள்வி: உதயநிதி ஒரு பிரச்சினையே இல்லையா? பதில்: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு Vs உதயநிதிNEET Vs உதயநிதிஎட்டுவழிச்சாலை Vs உதயநிதிஒரு ஆண்டுக்கு மேலாக 18 சட்டமன்றத் தொகுதிகள் MLA இல்லாமல் இருக்கும் ஜனநாயகப் படுகொலை Vs உதயநிதி இன்னும் இது போல் எத்தனை Vs வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றில் உதயநிதி தான் முக்கியமான பிரச்சினை என்று விடை வந்தால், வாருங்கள் பேசுவோம். நாட்டுப் பிரச்சினைகளைப் பேசுவது தான் அரசியல். ஒரு கட்சியில் யார் அடுத்த […]

Filed Under: அரசியல்

இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன?

August 2, 2018

கேள்வி: இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன? பதில்: ரொம்ப சிம்பிள். நம்ம ஊரில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. வீட்டில் பியூஸ் போனால் நானே போடுவேன் என்பதில் தொடங்கி தானே புது வீட்டுக்குப் பிளான் போட்டுக் கட்டுவது என்று தொடர்வது சளி, இருமலுக்கு கசாயம் குடிப்பது போல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்பதில் வந்து நிற்கிறது. இவ்வாறு பிரசவம் பார்த்து குருட்டு அதிர்ஷ்டத்தால் பிள்ளை பெற்றவர்கள், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தங்களை […]

Filed Under: அரசியல்

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா?

August 1, 2018

கேள்வி: சரி இரவி, உண்மையிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா? பதில்: உயராது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாருக்கும் மூளையும் இல்லை, நேர்மையும் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இன்றி ஓப்பி அடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே இவ்வாறான புரட்சிகரமான யோசனைகளுக்குக் காரணம். இப்படி ஒரு ஆணையை இடுவது இந்திய அரசியல் சாசனப்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு வாதத்துக்கு […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, கலைஞர், கல்வி

அரசு சேவைகள் ஏன் தனியார் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லை?

August 1, 2018

கேள்வி: அரசு சேவைகள் ஏன் தனியார் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லை? பதில்: வசதி என்பதைத் தான் தரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் கேள்வியே தவறு. அரசு சேவைகள் தேவையின் அடிப்படையில் அமைந்தவை. எடுத்துக்காட்டுக்கு, ஒரு சின்ன கிராமத்துக்குப் பேருந்து வசதி இல்லை என்றால் காலை மாலை இரு வேளை மட்டும் பேருந்து விடுவார்கள். அது வருகிற நேரம் வரை பொறுத்து இருந்து ஏற வேண்டும். ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே என்பதால் […]

Filed Under: அரசியல்

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 13
  • Page 14
  • Page 15

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2748