கேள்வி: 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளலாமே?
பதில்: 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, தற்போது மருத்துவக் கல்லூரி இடங்களில் கூடுதலாக 25% தருவதாகச் சொல்கிறார்கள்.
இது எப்படிப்பட்ட offer என்றால்,
“நாங்கள் தனியாக விசம் தர வில்லை. நீங்கள் ஏற்கனவே பருகிற பாலில் தான் விசம் கலக்கிறோம். வேண்டும் என்றால் கூடுதலாக 2 லிட்டர் பால் தருகிறோம்.”
என்று சொல்வதற்கு ஒப்பாகும்.
மருத்துவம் போன்ற படிப்புகளை யார் வேண்டுமானாலும் படித்து விட்டுப் போகட்டும். ஆனால், இதையே முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசு வேலைகளில் 10% பிராடு ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால், திராவிட ஆட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும்.
இது அரசியல் தற்கொலை.
பார்க்க… முகநூல் உரையாடல்