• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி!

69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி!

July 9, 2019

69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி!

SCக்கு 18% இட ஒதுக்கீடு என்றால், அதைப் போக 31% திறந்த இடங்களுக்கும் போட்டி இட்டு வெல்ல முடியும். ஆக, அதிக பட்சம் 49% இடங்களுக்கு அவர்கள் போட்டியிட முடியும்.

திறந்த போட்டியில் 10% இட ஒதுக்கீட்டுக்குக் கொடுத்து விட்டால், SCக்கள் போட்டியிடக் கூடிய இடம் 39% இடங்களாகக் குறைந்து விடும்.

இது போலவே ST, BC, MBC எல்லோருக்கும் அவர்கள் பெறக் கூடிய 10% இடங்கள் குறைந்து விடும்.

ஆனால், முன்னேறிய சாதிகளுக்கோ முன்னர் போட்டியிட்ட அதே இடங்களில் போட்டியிட முடிவதோடு,

அதில் 10% நிச்சயம் என்ற உறுதியும் கிடைக்கிறது.

நம் தட்டில் இருப்பதைத் திருடாமல் சட்டியில் இருப்பதைத் திருடுவதற்குப் பெயர் தான்

உயர் சாதியினருக்கான 10% பிராடு ஒதுக்கீடு

இணைத்துள்ள படத்தில் முன்னேறிய சாதிகளுக்கு எப்படி 50% இடங்கள் கிடைக்கிறது என்று அறிய வேண்டும் என்றால் மறுமொழி பாருங்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2170