69%க்குப் பாதிப்பு இல்லாமல் 10% தருகிறோம் என்றார்கள்.
இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி முட்டி மோதி, பல ஆண்டுகள் தேர்வுக்குப் படித்து, தனியார் பயிற்சிக்குக் காசு செலவழித்து, SC, OBC மக்கள் கூட 62.5 மதிப்பெண்கள் வாங்க வேண்டி இருக்கும் போது,
ஐயர், ஐயங்கார் போன்றவர்கள் 28.5 மதிப்பெண் வாங்கி 10% இடங்களைச் சுருட்டிக் கொண்டு போவது அநியாயம் இல்லையா?
இப்போதாவது 69%க்குப் பாதிப்பு இல்லாமல் 10% கொடுக்க முடியாது என்பது புரிகிறதா?
பார்க்க… முகநூல் உரையாடல்