2000 ஆண்டுகளாகச் சாதி இருந்திருக்கிறது என்று மிக எளிமையாக எண்களைக் கடந்து விடுகிறோம்.
30 ஆண்டுகள் ஒரு தலைமுறை என்று கணக்கு வைத்தால் கூட 2000 ஆண்டுகள் என்பது 66 தலைமுறைகளைத் தாண்டும்.
நான் இப்போது தான் இரண்டாவது தலைமுறையாகப் படிக்கிறேன்.
பார்க்க – முகநூல் உரையாடல்