3% மாணவர்களுக்காக 50% நிதியைச் செலவழிக்கிறது இந்திய அரசு.
இதே போல் வேறு சில 3% ஆட்கள் மட்டுமே கல்வி, அரசுப் பணி இடங்களை ஆட்டையைப் போட வேண்டும் என்று தான்,
50%க்கு மேல் இட ஒதுக்கீடு கொடுக்காதே என்றும் சொல்கிறது.

பார்க்க – தொடர்புடைய செய்தி
பார்க்க – முகநூல் உரையாடல்