20 வயது தாண்டியும் தரையில் பாயில் படுத்துத் தான் தூங்கினேன்,
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன்,
தீபாவளிக்கு மட்டும் தான் இட்லி சுடுவோம்,
வருசத்துக்கு ஒன்றிரண்டு முறை எங்காவது பயணம் போகும் போது தான் Hotel போய் சாப்பிடுவோம்,
திருவிழா கடையில் மட்டும் தான் பொம்மை வாங்குவோம்,
பிறந்த நாள், தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி வாங்குவோம்,
என்பதை எல்லாம் என் மகள்களால் நம்ப முடியவில்லை.
இனி நம்புவார்கள்.
பழைய ஏழ்மையான இந்தியாவை மோடிஜீ மீட்டெடுத்துவிட்டார்!
பார்க்க… முகநூல் உரையாடல்