• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / கலைஞர் / 2 ரூபாய்க்கு அரிசி-பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் சொல்வதைக் கேளுங்கள்

2 ரூபாய்க்கு அரிசி-பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் சொல்வதைக் கேளுங்கள்

November 14, 2018

கேள்வி: 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்த அரசு அதைக் கூட பிறகு இலவசமாகத் தருகிறது என்றால் மக்களை அந்த அளவுக்கு வக்கற்றவர்களாக ஆக்கி விட்டதா?

பதில்:

இல்லை. அந்த 2 ரூபாயை ஈட்டக் கூட யாரிடமும் நீங்கள் அடிமைச் சேவகம் செய்ய வேண்டாம். கண்ணியமான வேலைகளுக்கு முயலுங்கள் என்பது தான் அரசு இங்கே மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் சுதந்திரம்.

அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தமிழக மக்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இன்று கூடுதல் செல்வ வளம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் சொல்வதைக் கேளுங்கள்

மேலும்

https://www.facebook.com/ravidreams/videos/10158071406528569/?t=0
பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1792