• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / 1971-80 பத்தாண்டு இட ஒதுக்கீடு வரலாறு

1971-80 பத்தாண்டு இட ஒதுக்கீடு வரலாறு

September 4, 2020

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாற்றில் இரண்டே ஆண்டுகள் தாம் முக்கியத்துவம் வாய்ந்தவை.

1971. கலைஞர் SC/ST ஒதுக்கீட்டை 16%ல் இருந்து 18% ஆக்கினார். BC ஒதுக்கீட்டை 25%ல் இருந்து 31% ஆக்கினார்.

1980. MGR BC ஒதுக்கீட்டை 31%ல் இருந்து 50% ஆக உயர்த்தினார்.

ஆக, பத்து ஆண்டு காலத்தில் 41%ஆக இருந்த ஒட்டு மொத்த ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது.

எனவே, 70 ஆண்டுகளாக எங்களுக்கு ஏன் ஒன்றுமே செய்யாமல் வஞ்சித்தீர்கள் என்ற புகார் துல்லியமான ஒன்று கிடையாது.

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2786