2011. இந்தியா முழுக்க உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிட்டதட்ட 940 பேர். அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வெறும் 21 பேர்தான்!
இவர்களில் 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் இருந்தவர்கள்!
1970களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பட்டியல் இனத்தவராக இல்லையே என்று பெரியார் வருந்திய போதே, அடுத்த நாளே ஒரு பட்டியல் இனத்தவரை நீதிபதியாக நியமித்தவர் கலைஞர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசுவதைக் கேளுங்கள்.