1912. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு விடுதி கட்டுவதில் தொடங்கியது திராவிட இயக்கம்.
1920 களில் தொடங்கிய நீதிக் கட்சி ஆட்சி மருத்துவக் கல்லூரியில் சேர சமசுகிருத அறிவு தேவை என்ற தடையை நீக்கியது.
2019 முதன் முதலாக மாநிலங்கள் அவைக்குச் செல்லும் திமுக MP வில்சன்,
மாநிலங்களின் மருத்துவக் கல்லூரி இடங்களில் இருந்து அகில இந்தியப் போட்டிக்கு ஒதுக்கப்படும் 15% இடங்களான
8137 MBBS இடங்களில்,
27% OBC இட ஒதுக்கீட்டின் மூலம்
2197 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், 224 இடங்கள் தவிர மற்றதைச் சுருட்டி விட்டார்கள்.
27% OBC இடங்களை முழுமையாகத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.
அன்று தொடங்கி இன்று வரை
தமிழர்களின் கல்வி, மருத்துவ நலனுக்காக
விட்டுக் கொடுக்காமல் போராடும் ஒரே இயக்கம் திராவிட இயக்கம்!
பார்க்க… முகநூல் உரையாடல்