உங்களுக்குத் தெரியுமா?
1610. விஜயநகர நாயக்க மன்னர் ஆட்சியின் கீழ் மதுரையில் எண்ணற்ற கல்லூரிகள் இருந்தன.
இக்கல்லூரிகளுள் 10,000க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அனைவரும் பார்ப்பனர்கள். வேறு யாருக்கும் உயர் அறிவு பெறும் உரிமை இல்லை என்று கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிறுவி உதவித் தொகையும் வழங்கி வந்தார்கள்.
ஆதாரம்: சத்தியநாதையர் எழுதிய பதினேழாம் நூற்றாண்டில் தமிழகம், பக்கம் 177.
Laerzio’s letter of 1610 notes that the Indians paid much attention to philosophy and higher knowledge, 3 that at Madura there were several colleges of Brahmans, richly founded, in which the study of Indian philosophy was very nourishing,4 and that the higher studies could be made only in Sanskrit on account of the fact that it lends itself admirably well to the construction of sentences. 5 De Nobili’s letter of 22nd November, 1610 gives an account of the educational organisation : “ In Madura there arc more than ten thousand students, distributed in different classes of two to three hundred. These students are all Brahmans, for only they have the right to apply themselves to the acquisition of higher knowledge ; the other castes, especially the Vaisyas and the Sudras arc excluded from it. In order that the students may not be distracted by the necessity of providing for their maintenance, Bisnagar and the great Nayaka have made splendid foundations, whose revenues are sufficient for the remuneration of the masters and the subsistence of all the students.
பார்க்க – முகநூல் உரையாடல்