10% பிராடு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைவதாக யாரும் எண்ணக்கூடாது என்று
இப்படி விசமத்தனமாக Fake News பரப்புகிறார்கள்.
தமிழகத்தின் 99% கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் மக்கள் தொகை BC, MBC, BCM பட்டியலின் கீழ் வருகிறார்கள்.
ஓதுவார் என்பது தொழில். அத்தொழிலை மேற்கொள்ளும் பல்வேறு சாதிகள் பிற்படுத்தப்பட்டவர்களே.
வெள்ளாளர்கள், செட்டியார்களிலும் பல பிரிவுகள் பிற்படுத்தப்பட்டவர்களே.
மேலும் தகவல் அறிய திராவிட ஆய்வுக் குழுவுக்கு வாருங்கள்.
(குழுவுக்கான இணைப்பு மறுமொழியில்)
