10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமே. அதுவும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கு நிரந்தர இட ஒதுக்கீடு உண்டு. கால எல்லை எதுவும் இல்லை.
(இணைப்பு )
பார்க்க… முகநூல் உரையாடல்