• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / வேலையும் சாதியும்

வேலையும் சாதியும்

September 26, 2018

இட ஒதுக்கீடு கொடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைக் கொடுக்க மாட்டார்கள்.

மலம் அள்ளுவதைத் தடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க மாட்டார்கள்.

அவர்கள் வேலையை உனக்குத் தர மாட்டார்கள். உன் வேலையைச் செய்ய அவர்கள் வர மாட்டார்கள்.

இது தான் சாதி.

No automatic alt text available.

பி.கு. போதுமான தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்று இந்தச் செய்தி கூறுகிறது. எனவே, தமிழகத்தில் இருந்து மட்டும் சாவுகள் கூடுதலாக இருப்பதாக படம் காட்டுகிறது.

பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1542