• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை

September 4, 2020

அடுத்து வரும் ஆட்சியில்,

தமிழ்நாட்டு அரசுப் பணிகள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளில்,

யார் பணியாற்றுகிறார்கள், படிக்கிறார்கள் என்று சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

SC, ST, BC, MBC பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

69% இட ஒதுக்கீடு விகிதம் நிலவாத இடங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கி சமன் செய்ய வேண்டும்.

BC, MBC பிரிவுகளில் ஒரு சில சாதிகளே தங்கள் மக்கள் தொகைக்கு விஞ்சி கூடுதல் இடங்களை அடைத்துக் கொண்டிருந்தால்,

புதிய உள் ஒதுக்கீடுகளை உருவாக்கி மற்ற சாதிகளுக்கும் வாய்ப்புகள் சென்று சேர்வது போல் இட ஒதுக்கீட்டை மறுசீரமைக்க வேண்டும்.

Filed Under: இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2784