இது தான் வட மாநிலங்கள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் லட்சணம்!
அரசியல் சட்டப்படி 49.5% SC/ST/OBC இட ஒதுக்கீடு இருக்கிறது.
அதை எல்லாம் ஸ்வாஹா செய்து விட்டு 65% வரை உயர் சாதியினர் இடங்களைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பேர் உயர் சாதியினர் படித்தும் 3.85% அரிய வகை ஏழைகளை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது!
உங்கள் சாதிகளுக்குத் தான் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருக்கிறதே என்று உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் தனி ஒடுக்கீடு கொண்டு வந்தார்கள்.
கடைசியில் என்ன ஆனது?
நமது சாதி இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப மாட்டார்கள்.
ஏழைகளுக்கான இடம் காலியாக இருந்தாலும் வேறு சாதி ஏழைகளை உள்ளே விட மாட்டார்கள்.
What an idea, Sirji !
(செய்தி இணைப்பு மறுமொழியில்)
