முன்னாள் RBI ஆளுநர் உர்ஜித் படேல் செல்லாக்காசு நடவடிக்கைக்கு கூட கையெழுத்து போட்டார்.
அவ்வளவு மோசமான முடிவுக்குக் கூட வேறு வழியின்றி தலையாட்டிய அவர்,
RBI பணத்தை அளவுக்கு மீறி அரசுக்குத் தர முடியாது என்றார். அரசின் கடும் நெருக்கடி தாங்காமல் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்படி என்றால் இப்போது சொருகியுள்ளது எத்தகைய ஆப்பு?
செல்லாக்காசு நடவடிக்கையை முடிவின் தொடக்கம் என்றார் மன்மோகன் சிங்.
அநேகமாக இது interval என்று நினைக்கிறேன்.
Tea, coffee சாப்பிட்டு வரவங்க எல்லாம் வரலாம்.
இன்னும் 5, 6 மாசத்துல நாடு கவிழ்ந்துடும்.
பார்க்க… முகநூல் உரையாடல்